TN Lok Sabha Elections: நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
சென்னை OMR சாலை அருகே திருநங்கை ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது கொலை என பெற்றோர் அழுத்தம் திருத்தமாக சொல்லும் நிலையில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு யாரும் அவரை கொலை செய்யவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன? பெற்றோர் சந்தேகம் எழுப்ப என்ன காரணம்? முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் காணலாம்.
அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைப்பயண நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 18ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Rajinikanth Explanation For Sanghi: சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று எங்கும் கூறப்படவில்லை என சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியின்போது, ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
மல குழி மரணங்களை தடுக்க மனித கழிவுகளை அகற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு தமிழக அரசு ஆர்வம் காட்டுவது இல்லை என தூய்மை பணியாளர்கள் தேசிய ஆணைய தலைவர் வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியின் போது, அறிவிக்கப்பட்ட நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கு கட்டணம் நிர்ணயிக்கும்படி, தென் மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
Kilambakkam Bus Stand: ஓரிரு ஆம்னி பேருந்து சங்கத்தை சார்ந்த உரிமையாளர்கள் போதிய வசதி இல்லை என செய்திகளைப் பரப்பி வருகின்றனர் என்றும் வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tamil Nadu Latest News: காய்ச்சல் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வருவதாலேயே இறப்புகள் நேரிடுகிறது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.
மக்களின் விருப்பத்திற்கு ஏற்பதான் அரசு செயல்பட முடியும் தமிழக அரசுக்கு ஒத்துழைத்தால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் நல்லுறவு நீடிக்கும் என அமைச்சர் சேகர் பாபு பேட்டியளித்தார்.
கிளாம்பாக்கத்தில் போதிய இடவசதியில்லை என குற்றம்சாட்டியுள்ள ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், சென்னை கோயம்பேட்டில் இருந்துதான் இயக்கப்படும் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் அப்டேட் என்ன என்பதை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.