ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்துதான் இயங்கும் - உரிமையாளர்கள் திட்டவட்டம்

கிளாம்பாக்கத்தில் போதிய இடவசதியில்லை என குற்றம்சாட்டியுள்ள ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், சென்னை கோயம்பேட்டில் இருந்துதான் இயக்கப்படும் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

Trending News