சென்னையில் தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் மூவருக்கு அடுத்தடுத்து மின்சாரம் பாய்ந்து ஷாக் அடித்த நிலையில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பலின் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
Crime News: 15 வயது பள்ளி மாணவிக்கு இனிப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை குற்றம் செய்த சினிமா ஆடை வடிவமைப்பாளர் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூடைப்பந்தாட்ட போட்டியில் இந்திய அணி ஒலிம்பிக்கில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய கூடைப்பந்தாட்ட சங்க தலைவர் ஆதவ் அர்ஜூன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அந்த சிறுமியின் தோழி மற்றும் நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருக்கும் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை கொளத்தூரில் ஒன்பது ரூபாய்க்கு மூன்று ஆடைகள் மற்றும் சப்பல் கொடுப்பதாக இன்ஸ்டாகிராம் மூலம் விளம்பரம் செய்த கடையின் முன்பு குவிந்த மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை மாலை 6.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்
சென்னை வள்ளுவர் கோட்டம்-நுங்கம்பாக்கம் சாலையில் லேக் ஏரியா பகுதியில் மழையால் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளானதாக புகார் எழுந்துள்ளது.
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மு.கஅழகிரியின் மகன் துரை தயாநிதி நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின் ஜீ தமிழ் நியூஸ் செய்திக்கு எஸ்.வி சேகர் பிரத்யேக பேட்டி
Honda Bikes Chennai On-Road Price: சென்னையில் நீங்கள் Honda பைக்குகள் வாங்க திட்டமிட்டிருந்தீர்கள் என்றால், அதன் விலை குறைந்த டாப் 8 மாடல்களில் ஆன்-ரோடு விலையை இங்கு காணலாம்.
சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்து வருவது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், இதுகுறித்து தகவல் தெரிந்தால் புகார் தெரிவிக்கலாம் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் உள்ள மூன்று மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகளை மொத்தம் 265 மேஜைகள் மூலம் 321 சுற்றுகளாக எண்ணப்படும் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.