விலை கம்மியான Honda பைக்குகள் - சென்னை ஆன்-ரோடு விலை இதோ!

Honda Bikes Chennai On-Road Price: சென்னையில் நீங்கள் Honda பைக்குகள் வாங்க திட்டமிட்டிருந்தீர்கள் என்றால், அதன் விலை குறைந்த டாப் 8 மாடல்களில் ஆன்-ரோடு விலையை இங்கு காணலாம். 

  • Jun 02, 2024, 21:25 PM IST

இது இணையத்தில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. விலை சற்று அதிகமாக இருக்கலாம், குறைவகாவும் இருக்கலாம். இருப்பினும், இது ஓரளவுக்கு துல்லியமாக இருக்கும் எனலாம். 


 

 

1 /8

Honda Shine 100: சென்னையில் இதன் ஆன்-ரோடு விலை ரூ.84,939 ஆகும். இதில் மைலேஜ் 68 கி.மீ., கிடைக்கும்.   

2 /8

Honda Dio 109.51 cc: சென்னையில் இதன் ஆன்-ரோடு விலை ரூ.96,673 ஆகும். இதில் மைலேஜ் 48 கி.மீ., கிடைக்கும்.   

3 /8

Honda Activa 6G 109.51 cc: சென்னையில் இதன் ஆன்-ரோடு விலை ரூ.1,00,598 ஆகும். இதில் மைலேஜ் 47 கி.மீ., கிடைக்கும்.  

4 /8

Honda Shine 123.94 cc: சென்னையில் இதன் ஆன்-ரோடு விலை ரூ.1,03,953 ஆகும். இதில் மைலேஜ் 55 கி.மீ., கிடைக்கும்.    

5 /8

Honda SP 125: சென்னையில் இதன் ஆன்-ரோடு விலை ரூ.1,11,045 ஆகும். இதில் மைலேஜ் 65 கி.மீ., கிடைக்கும்.   

6 /8

Honda Activa 125: சென்னையில் இதன் ஆன்-ரோடு விலை ரூ.1,05,509 ஆகும். இதில் மைலேஜ் 46 கி.மீ., கிடைக்கும்.   

7 /8

Honda Unicorn 162.7 cc: சென்னையில் இதன் ஆன்-ரோடு விலை ரூ.1,40,103 ஆகும். இதில் மைலேஜ் 50 கி.மீ., கிடைக்கும்.   

8 /8

Honda SP160: சென்னையில் இதன் ஆன்-ரோடு விலை ரூ.1,50,504 ஆகும். இதில் மைலேஜ் 50 கி.மீ., கிடைக்கும்.