MS Dhoni: தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் SA20 லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சொந்தமான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது. இந்த அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முன்பு விளையாடிய பாப் டூப்ளசிஸ் கேப்டனாக உள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்த அயர்லாந்து வீரர் ஜோஷ்வா லிட்டில், பல கோடி ரூபாய்க்கு குஜராத் அணி வாங்கியுள்ளது.
ஐபிஎல் மினி ஏலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வீரராக உள்ள சாம் கரனை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலம் எடுக்க வேண்டும் என அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் 2023 தொடரை முன்னிட்டு நடைபெறும் மினி ஏலம், கேரளா மாநிலம் கொச்சியின் போல்காட்டி தீவில் உள்ள கிராண்ட் ஹயாட் சொகுசு விடுதியில் இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
IPL 2023 Mini Auction: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மினி-ஏலம் டிசம்பர் 23 நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு சிறந்த ஆல்ரவுண்டருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செலவழிக்கத் தயாராக உள்ளது.
விஜய் ஹசாரே கோப்பையில் தமிழ்நாடு அணி வீரர் நாராயணன் ஜெகதீசன் 277 ரன்களை குவித்தது மட்டுமின்றி, தொடரில் தொடர்ச்சியாக 5 சதங்களையும் அடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
List of Released Players in IPM 2023: பத்து அணிகளில் இருந்து மொத்தம் 90 கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்பட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.