சேப்பாக்கத்தில் அந்த விஷயத்தை மறக்கமாட்டேன்; பிளம்மிங் உருக்கம்

சேப்பாக்கத்தில் நான் கண்டு வியந்த அந்த விஷயத்தை ஒருநாளும் மறக்க மாட்டேன் என பிளம்மிங் தெரிவித்துள்ளார். 

 

1 /6

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார் ஸ்டீபன் பிளம்மிங்.   

2 /6

ஐபில் தொடங்கியபோது சென்னை அணிக்காக விளையாடிய அவர், பின்னர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார்.  

3 /6

ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்பான சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்த்துள்ளார்.

4 /6

சேப்பாக்கம் மைதானத்தில் தோனி பயிற்சியில் ஈடுபட்டபோது ஏறத்தாழ 20 ஆயிரம் ரசிகர்கள் வந்து ஆரவாரம் எழுப்பியுள்ளனர்.  

5 /6

இந்த விஷயம் எனக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தோனி மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பை தெரிந்து கொள்ள முடிந்தது என பிளம்மிங் தெரிவித்துள்ளார்.

6 /6

மேலும் இந்த சம்பவத்தை தன் வாழ்நாளில் மறக்க மாட்டேன் என்றும் ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்துள்ளார்.