சாதனைகளை குவித்த ஜெகதீசன் - கைவிட்ட சிஎஸ்கே... தூக்கப்போவது யார்?

விஜய் ஹசாரே கோப்பையில் தமிழ்நாடு அணி வீரர் நாராயணன் ஜெகதீசன் 277 ரன்களை குவித்தது மட்டுமின்றி, தொடரில் தொடர்ச்சியாக 5 சதங்களையும் அடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

Trending News