சூப்பர் கிங்ஸ் கேப்டனாக தோனியின் கடைசி ஆசை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தன்னுடைய கடைசி வெளிப்படையாக ஆசையை கூறியிருக்கிறார்

 

1 /4

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கட்டமைக்கும் வேலையை தொடங்கிவிட்டார் எம்.எஸ்.தோனி.  

2 /4

டெல்லி அணி விடுவிக்க இருக்கும் ஷர்துல் தாக்கூரை மீண்டும் சிஎஸ்கே அணிக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கும் அவர், ஏற்கனவே அணியில் இருக்கும் யாரை விடுவிக்கலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறார்.

3 /4

மேலும், பேட்டி ஒன்றில் தன்னுடைய கடைசி ஆசையை வெளிப்படையாக கூறியிருக்கிறார் மகேந்திர சிங் தோனி.   

4 /4

அதுஎன்னவென்றால், தன்னுடைய கடைசி ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாம்.