கைவரிசை காட்டும் திருடன்: அச்சத்தில் பெண்கள்

கடைகளில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்.

ஸ்கெட்ச் போட்டு திருட்டில் ஈடுபட்ட வாலிபரை பிடித்த போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

Trending News