ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் பிரச்சனைக்கு விடிவெள்ளி பிறக்கலாம் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது உச்ச நீதிமன்றம்
2021 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு செயல்பட்டதற்காக மத்திய அரசு விருது வழங்கியது. அதற்கு தற்போதைய அரசு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு பெருமை கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும், இனி வாங்கும் டிக்கெடுகள் ரொக்க பணம் கொடுத்து வாங்க வேண்டும் என நிதியமைச்சகம், அரசுத் துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 23 மீனவர்களை விரைவில் விடுவிக்க வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் ஆவண செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை விடுத்தார்
"மக்கள் விரோத - ஜனநாயக விரோத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, 20-09-2021 அன்று திமுக தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பில், இல்லங்களில் கறுப்புக்கொடி ஏந்திக் கண்டனப் போராட்டம்" - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை
2012 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குஜராத் அரசு. அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்தார் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி
ரகசியமாக பண முதலீடு செய்வதற்கும் பெயர் போன சுவிட்சர்லாந்து நாட்டில் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பான மூன்றாவது பட்டியல் இன்னும் சில நாட்களில் மத்திய அரசுக்கு கிடைக்கும்
இனிமேல், தமிழக அரசு, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு இந்தியில் கடிதங்கள் அனுப்பக்கூடாது. ஆங்கிலத்தில் மட்டுமே கடிதங்களை அனுப்ப வேண்டும். விதியை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என்று மெட்ராஸ் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது
வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்பான பிணை எடுப்பு திட்டம் பற்றி இதுவரை எந்த திட்டமும் தன்னிடம் வரவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கோவிட் -19 தொற்றுநோயால் குடும்ப உறுப்பினரை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ .4 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிய மனு தொடர்பான தீர்ப்பில் உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு 4 வார கால அவகாசம் அளித்துள்ளது...
மத்திய அரசின் பல திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பயனளிப்பவை. இது அனைத்து வயது மக்களுக்கும் உதவியாக இருக்கும். சொந்த ஊரில் அல்லது வேறு நகரத்தில் வசித்தாலும் சரி, ஓய்வூதியம், செலவில்லால் சிகிச்சை என பல நன்மைகளை கொடுக்கும் ஐந்து திட்டங்களை தெரிந்து பயனடையுங்கள்…
வங்கி வாடிக்கையாளர்களின் நலனுக்காக மத்திய அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. அதாவது திவாலான வங்கியில் உங்கள் பணம் இருந்தால், அதை வங்கி வாடிக்கையாளர்கள் மூன்று மாதங்களுக்குள் பெறுவார்கள்
நுகர்வோர் எந்த விநியோகஸ்தரிடம் இருந்தும் எல்.பி.ஜி சிலிண்டரை வாங்கலாம்! சண்டிகர், கோயம்புத்தூர், குர்கான், புனே மற்றும் ராஞ்சி ஆகிய 5 இடங்களில் பைலட் திட்டம் தொடங்கியது
'பெகாசஸ் திட்டம்' பிரச்சனை குறித்து விவாதிக்க திமுக எம்.பி திருச்சி மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைக்க கோரிக்கை, மக்களவையில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் முன்மொழிந்தார்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.