CBSE Changed Examination Format: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 2024-25 ஆம் கல்வியாண்டிலிருந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையை மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.
CBSE Exam Pattern 2023: சிபிஎஸ்இ 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 15, 2023 முதல் தொடங்க உள்ளது. இதனிடையே இந்த 2 வகுப்புகளின் டேட்ஷீட் குறித்து இதுவரை எவ்வித தகவலும் போர்டில் வெளியிடவில்லை.
CBSE Result 2022: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை பெற மாணவர்கள் முதலில் cbseresults.nic.in மற்றும் results.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
CBSE 12 Class Result Method: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தரப்பில், இன்று உச்ச நீதிமன்றத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் குறித்து விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயாவின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஒரு வெபினாரில் உரையாற்றிய கல்வி அமைச்சர், மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
சிபிஎஸ்இ செயலர் அனுராக் திரிபாதி 2021ஆம் ஆண்டின் சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புக்கான பொது தேர்வுகள் அட்டவணை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) புதன்கிழமை (ஜூலை 15, 2020) சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை 2020 தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்தது. இந்த ஆண்டு மொத்தம் 91.46% மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10 ஆம் வகுப்பு வாரிய முடிவுகளை 2020 புதன்கிழமை (ஜூலை 15) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் cbseresult.nic.in இல் அறிவிக்கும்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகளும் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சி.டி.இ.டி 2019 க்கான முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வை முடிவை சி.பி.எஸ்.இ. அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbseresults.nic.in. அல்லது ctet.nic.in இல் காணலாம்.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.