சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான கேப்டன் மில்லர் திரைப்படம் 10வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருதை வென்றுள்ளது.
Captain Miller Trending on Amazon Prime : நடிகர் தனுஷின் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், 40 நாட்களை கடந்தும், உலகளவில் 9க்குமேற்ப்பட்ட நாடுகளில் டாப் 5 வரிசையில் இடம் பிடித்து, டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது.
தனுஷ் நடித்துள்ள 'கேப்டன் மில்லர் திரைப்படத்தின் கதை, தனது பட்டத்துயானை புத்தகத்தின் கதை என நடிகரும் எழுத்தாளருமான வேலராம மூர்த்தி தெரிவித்துள்ள செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Captain Miller Movie Story Theft: தனுஷ் நடிப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தின் கதை, பிரபல தமிழ் எழுத்தாளரின் நாவலில் இருந்து திருடப்பட்டுள்ளதாக பதிப்பாளர் ஒருவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
Captain Miller Box Office Collection: தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியான சில தினங்களிலேயே பல கோடி கலக்ஷன்களை பெற்றுள்ளது.
Captain Miller and Ayalaan Box Office Collection: பொங்கலை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 4 தமிழ் படங்கள் வெளியானதை தொடர்ந்து, பாக்ஸ் ஆபிஸில் எந்த படம் முன்னணியில் இருக்கிறது தெரியுமா?
Captain Miller Vs. Ayalaan: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்று ஒரே நாளில் 4 தமிழ் படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எந்த படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது தெரியுமா?
Dhanush Salary For Captain Miller: தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் படம் இன்று வெளியாகியுள்ளதை தொடர்ந்து, இப்படத்தில் நடிக்க அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று பார்க்கலாமா?
Actor Dhanush Pongal Released Films : நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படம் இன்று வெளியாகியுள்ளதை தொடர்ந்து இதுவரை பொங்கலுக்கு வெளியாகி வெற்றி பெற்ற அவரது படங்களை பார்க்கலாமா?
Captain Miller Twitter Review: தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ள 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இதில் காணலாம்.
Captain Miller First Review: தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள கேப்டன் மில்லர் படத்தை, ஒரு பிரபலம் பார்த்துள்ளார். அவர், அப்படத்திற்கு விமர்சனத்தையும் கொடுத்துள்ளார்.
Captain Miller Trailer: தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள கேப்டன் மில்லர் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம் என்ன தெரியுமா?
நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் பட நிகழ்ச்சில் பெண் தொகுப்பாளினியிடம் அத்துமீறிய ரசிகரை அவரே அடித்து துவைத்த வீடியோ வெளியான நிலையில், இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.