ஸ்மார்ட்போன்கள் தொலைத் தொடர்பு வசதிக்கு மட்டுமின்றி, மொபைல் போன்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கான சிறந்த ஆதாரமாக ஆகி விட்டன. இப்போதெல்லாம் போன் வாங்கும் முன் முதலில் செக் செய்வது அதன் கேமராவைத் தான்.
சில ஹோட்டல்களில் ரகசிய கேமராக்கள் இருக்கலாம் என்பதால், ஹோட்டல் அறையில் தங்குவதற்கு முன், அங்கு கேமரா ஏதேனும் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிவது உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்.
Cheapest Smartphones: 50 அல்லது 64எம்பி அல்ல, 108எம்பி பிரைமரி கேமரா கொண்ட, உங்கள் பட்ஜெட்டுக்குள் வரக்கூடிய ஐந்து ஸ்மார்ட்போன்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Apps For Traffic Issue: வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துத்துறையில் இருந்து கிடக்கும் சலான்களுக்கு அபராதம் கட்டுவது ஒரு சுமை என்றால், அதற்காக நீதிமன்றத்திற்கு அலைவது மிகப் பெரிய சுமையாகும்
காலப்போக்கில் நம் ஸ்மார்ட்போனின் கேமராவில் நல்ல கிளியரான் புகைப்படங்கள் வருவது நின்றுவிடுகிறது. அப்படி ஏன் நிகழ்கிறது, எதனால் காலப்போக்கில் கேமரா குவாலிடி குறைந்துவிடுகிறது. இது போன்ற கேள்விகளுக்கு பதில் பெற இந்த கட்டுரையை படுயுங்கள்.
MP42 என்ற செயற்கைக்கோள், கிரேட் பேரியர் ரீஃப் (Great Barrier Reef) என்னும் உலகின் மிகப் பெரிய பவளப்பாறை பின்னணியில் செல்ஃபி எடுத்துள்ளது காண்போரை ஆச்சர்யப்படுத்தும் வகையில் உள்ளது.
தனது சமீபத்திய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 வீடியோக்களை பகிர்ந்துள்ளார். ஜான்வி கபூருக்கு இன்ஸ்டாகிராமில் (Instagram Janhvi Kapoor)அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.
ஒரு நபரின் ஸ்மார்ட்போன் அல்லது கணினியில் கேமராவைப் பயன்படுத்தும் ஒரு முறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர், இதை பயன்படுத்தி இதயத் துடிப்பு மற்றும் சுவாசம் தொடர்பான பதிவுகளை எடுக்கலாம். இது தொடர்புடையவரின் முகத்தில் நொடிக்கு நொடிமாறும் பாவங்களில் நேரடி வீடியோ பதிவிவில் இருந்து எடுக்கலாம் என்பது சிறப்பம்சம்.
iQOO நிறுவனம் ஜனவரி மாதம் சீனாவில் iQOO 7 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. நிறுவனம் இப்போது அதன் மேம்படுத்தப்பட்ட மாடலை உருவாக்கி செய்கிறது. இது iQOO 9 என்ற பெயரில் தொடங்கப்படலாம். iQOO 9 4400mAh பேட்டரி மற்றும் 120W சார்ஜிங் உட்பட பல சிறப்பம்சங்கள் கொண்டது.
உலகில் பல வகையான மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன. ஆச்சரியம் என்னவென்றால், மக்கள் இன்னும் அவற்றை நம்புகிறார்கள். மக்களை அச்சமூட்டும் உலகின் சில வினோதமான மூடநம்பிக்கைகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
கடமையில் கண்ணாயிருந்த போலீஸ்காரர் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவத்தின் வீடியோ வைரலாகிறது. காவல்துறையை சேர்ந்தவர்களுக்கே இந்த நிலைமை என்றால், பொதுமக்களின் நிலை என்ன என்ற கேள்வியை இந்த வீடியோ எழுப்புகிறது. இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியிருந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.