Video Viral: கருப்பு உடையில் கிறக்கமூட்டிய ஜான்வி; அசந்து போன ரசிகர்கள்!

தனது சமீபத்திய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 வீடியோக்களை பகிர்ந்துள்ளார். ஜான்வி கபூருக்கு இன்ஸ்டாகிராமில் (Instagram Janhvi Kapoor)அதிகமான ரசிகர்கள் உள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 10, 2021, 07:23 PM IST
  • அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
  • சமீபத்திய 3 வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
  • இதுவரை 500000 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
Video Viral: கருப்பு உடையில் கிறக்கமூட்டிய ஜான்வி; அசந்து போன ரசிகர்கள்! title=

புதுடெல்லி: ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் (Janhvi Kapoor)மிக குறுகிய காலத்தில் தனக்கென ஒரு வித்தியாசமான மற்றும் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். சமூக வலைத்தளங்களில் அவர் பகிர்ந்து வரும் படங்கள், வீடியோ வைரலாகி வருவதற்கு, அவரது ரசிகர்கள் தான் காரணம். பாலிவுட் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருக்கிறார்.

திரைப்படங்களைத் தவிர, ஜான்வி கபூர் தனது ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்க சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். அவர் தனது ரசிகர்களைச் சந்திக்கும் எந்த வாய்ப்பையும் தவறவிடுவது இல்லை. தனது அழகான படங்களையும் வீடியோக்களையும் (Janhvi Kapoor Video) பகிர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். 

ஜான்வி கபூருக்கு இன்ஸ்டாகிராமில் (Instagram Janhvi Kapoor) அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அதனால்தான் அவரது பதிவுகள் உடனடியாக வைரலாகின்றன. அவர் தனது சமீபத்திய 3 வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் தனது பார்வையாலேயே கொள்ளுகிறார். ஸ்ரீதேவியை நினைவுப்படுத்துகிறார். 

ALSO READ | மழையில் குளு குளுவென ஆட்டம் போடும் பிக்பாஸ் பிரபலம்: வீடியோ வைரல்

இரண்டாவது மூன்றாவது வீடியோவில் தன் அழகை காட்டும் ஜான்வி அழகான கருப்பு வண்ண உடையில் காணப்படுகிறார். 

 

ஜான்வி கபூரின் இந்த பதிவை இதுவரை 500000 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். ஜான்வி கபூர் கடைசியாக 'ரோகிஹி' என்ற திகில் நகைச்சுவை படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்பை பலர் பாராட்டினார்கள் 'தடக்' (Dhadak) படத்தின் மூலம் அறிமுகமானார் மற்றும் அவரது வரவிருக்கும் படங்களில் 'தோஸ்தானா 2' (Dostana 2) மற்றும் 'குட் லக் ஜெர்ரி' (Good Luck Jerry) ஆகிய படங்கள் வரிசையில் உள்ளன. 

ALSO READ | இணையத்தில் வைரலாகும் சமந்தா - நயன்தாராவின் BTS புகைப்படங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News