இந்த விஷயம் தெரிஞ்சா...உங்க ஸ்மார்ட்போன் சேஃப்

காலப்போக்கில் நம் ஸ்மார்ட்போனின் கேமராவில் நல்ல கிளியரான் புகைப்படங்கள் வருவது நின்றுவிடுகிறது. அப்படி ஏன் நிகழ்கிறது, எதனால் காலப்போக்கில் கேமரா குவாலிடி குறைந்துவிடுகிறது. இது போன்ற கேள்விகளுக்கு பதில் பெற இந்த கட்டுரையை படுயுங்கள்.

  • Nov 29, 2022, 14:54 PM IST
1 /5

ஸ்மார்ட் போனின் கேமராவில் பல முறை ஸ்கார்ச் ஏற்பட்டு, ஏனெனில் அதில் சரியான கவர் இல்லாததே மூலக் காரணம். இதற்காக ஸ்மார்ட் போனின் கேமராவை பெரிய அளவில் இருந்து பாதுகாக்கும் வகையில் பல வகையான பாதுகாப்பு கவர்கள் சந்தையில் கிடைக்கின்றன, அவை ஸ்மார்ட் போனின் கேமராவை சேதமடையாமால் பாதுகாத்துக் கொள்ளும்.

2 /5

பொதுவாக மழை காலத்தில் ஸ்மார்ட்போனை பையில் அல்லது, வாட்டர் புரூப் கவரில் வைக்க வேண்டும், ஏனெனில் இது கேமரா மற்றும் ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.

3 /5

அளவுக்கு அதிகமாக வெளிச்சத்தில் உங்கள் ஸ்மார்ட்போனின் கேமராவைப் பயன்படுத்தினால், புகைப்படத்தின் தரம் மோசமடைய வாய்ப்பு உள்ளது, அவ்வாறு செய்வதைத் தவிர்க்கவும்.

4 /5

உங்கள் ஸ்மார்ட்போன் கேமரா மூலம் அன்டர் வாட்டர் போட்டோஸ் எடுக்க நீங்கள் விரும்பினால், அதற்கு முன் சரியான கவரை தேர்வு செய்யவும். இது அன்டர் வாட்டரில் ஸ்மார்ட்போனையும் அதன் கேமராவையும் முற்றிலும் பாதுகாப்பாக வைத்திருக்கும்.  

5 /5

உங்கள் ஸ்மார்ட்போனின் கேமரா லென்ஸை அடிக்கடி சுத்தம் செய்தால் கேமரா லென்ஸ் மந்தமாகிவிடும், எனவே முடிந்தவரை தவிர்க்கவும் .