Calcium Foods For Bone Health: Calcium Foods For Bone Health: முதுகு வலி மற்றும் மூட்டு வலியை தவிர்க்கவும், அவை ஏற்பட்டால், சட்டென்று குறைக்கவும் சில உணவுகளை நமது தினசரி உணவு பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
எள் மூலம் தயாரிக்கப்படும் டீயானது முடி வளர்ச்சி அடைவதுடன் தாய்ப்பால் பெருக்கம் மற்றும் கண் பார்வை மேம்பாடு அடைவதுடன் மாதவிடாய் கோளாறுகள் சரியாவதாக உட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எலும்புகள் வலுவை இழந்தால், மூட்டு வலிகளும், ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) என்பது என்ற எலும்பு மெலிதல் நோயும் தாக்கும் அபாயம் அதிகரிக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகள் மிகவும் பலவீனமானதகாவும், எளிதில் உடையக் கூடியதாகவும் ஆக்கும் ஒரு வித நோய் ஆகும்.
Bad side of calcium supplements: ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களின் பராமரிப்பு, நரம்பு செயல்பாடு, தசைச் சுருக்கம் மற்றும் இரத்தம் உறைதல் ஆகிய அனைத்திற்கும் கால்சியம் நமக்கு அவசியம் ஆகும்.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் போது, நம்மில் பலருக்கு எந்த வைட்டமின் அல்லது தாது இதயத்திற்கு மிகவும் அவசியம் என்று தெரிவதில்லை. இதயம் நம் உடலின் மிக முக்கியமான உறுப்பான இதயம் வேலை செய்வதை நிறுத்தினால், நம் வாழ்நாள் முடிந்து விட்டது என அர்த்தம்.
7 Superfoods for Arthritis: எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கவும் உடலின் மூட்டுகள் வலுவாகவும் இருப்பதும் ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படை. எலும்புகளை வலுவாக வைத்திருப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் அவை நம் உடலின் முக்கிய அங்கமாகும்.
அதிகரித்து வரும் உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், அதைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு மற்றும் ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர். இந்த இரண்டில் எது சிறந்தது என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கிறது.
Strength Your Bones With Calcium Foods: எந்தெந்த பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது என்பதைத் தெரிந்துக் கொண்டால், கால்சியம் குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்
பாலில் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகள் அதிகம் இருக்கும் நிலையில், அதனை காலையில் குடிக்கலாமா அல்லது இரவில் குடிக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இதுகுறித்தும், பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றிய முழு விவரங்களையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Good And Bad Foods For Bones: நமது உடலுக்கும், உடல் செயல்பாட்டிற்கும் எலும்புகள் வலுவாக இருக்க வேண்டிய நிலையில், அதற்கு நன்மை தரும் உணவுகளையும், தீமையளிக்கும் உணவுகளையும் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Side Effects Of Meat: சிவப்பு இறைச்சி, ஆரோக்கியமான எலும்புகளுக்கு அவசியம் என்றாலும், அதை அதிகமாக சாப்பிடுவது உண்மையில் எலும்புகளை சேதப்படுத்தும் என கூறப்படுகிறது.
Calcium Deficiency Diet: வயதாகும்போது எலும்புகள் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படுகிறது. உங்களுக்கும் எலும்புகள் அல்லது மூட்டுகளில் வலி இருந்தால் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்... என்றும் இளமையாக இருக்கலாம்
Bad Habits For Bone Health: கால்சியம் குறைபாடு ஆரோக்கியத்தை குலைக்கும் என்பதோடு, நோய் ஏற்படும் அபாயங்களும் அதிகரிக்கிறது. எலும்புகள் வலுவுடன் இருக்க இந்தத் தவறுகளை தவிர்க்கவும்
Calcium Rich Foods: உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். அனைத்து ஊட்டச்சத்துக்களும் உங்கள் உடலில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மூட்டு வலி நிவாரணம்: உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். அனைத்து ஊட்டச்சத்துக்களும் உங்கள் உடலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த கால்சியம் மிகவும் முக்கியம்.
எலும்புகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சேர்ப்பது அவசியம். ஆனால், சில உணவுகளை அதிகமாக சாப்பிடுவது நமது எலும்புகளை வலுவிழக்கச் செய்து, ஆஸ்டியோபோரோசிஸ் நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
எலும்புகள் வலுவிழந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்னும் எலும்பு மெலிதல் நோய், மூட்டு வலிகள், எலும்பு முறிவு போன்ற பல உடல் நல பிரச்சனைகள் நம்மைச் சூழ்ந்து கொள்ளத் தொடங்குகின்றன.
உடலின் வலிமைக்கு வலுவான எலும்புகள் மிகவும் முக்கியம், ஆனால் சில நேரங்களில் உடலில் போதுமான அளவு வைட்டமின்கள் இல்லையெனில், எலும்புகள் பலவீனமாகி, பின்னர் மூட்டு வலி தொடங்குகிறது. சில சமயங்களில் மூட்டுவலி படிப்படியாக அதிகரித்து எழுவதும், உட்காருவதும், நடப்பதும் கூட கடினமாகிவிடும். எனவே எலும்புகள் ஏன் பலவீனமடைகின்றன, எந்த வைட்டமின் குறைபாடு ஏற்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.