உடலில் கால்சியம் பற்றாக்குறை இருந்தால் எலும்புகள் வலுவிழந்து வலியை உணர வைக்கும். அதேபோல் தசைப்பிடிப்பும் தொடங்கும். வயது ஏற ஏற, கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகரிக்க ஆரம்பிக்கின்றன.
கால்சியம் குறைபாடு என்பது ஒரு பிரச்சனை. அது அதிகமானால் உடலில் எலும்பு தொடர்பான பல வித நோய்கள் ஏற்படும். ஒரு வகையில் பார்த்தால், முதுமை அதிகரிப்பதாலும், உணவில் தேவையான கால்சியம் இல்லாததாலும், கால்சியம் குறைபாடு பிரச்சனை அதிகமாகிறது. ஆகையால், உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படாமல் இருக்க உணவில் முழு கவனம் செலுத்த வேண்டும். பால் கால்சியத்தின் முக்கியமான ஆதாரமாக உள்ளது. எனினும், பால் எடுத்துக்கொள்ள பிடிக்காதவர்களும், பால் ஒவ்வாமை உள்ளவர்களும் கவலைப்படத் தேவையில்லை. பால் தவிர, கால்சியம் பிரச்சனையை தீர்க்கக்கூடிய மற்ற விஷயங்களும் பல உள்ளன. கால்சியம் குறைபாடு ஏற்படாமல் இருக்க, பாலைத் தவிர வேறு என்னென்ன
Calcium Rich Foods: பால் கால்சியத்தின் முக்கியமான ஆதாரமாக உள்ளயது. எனினும், பால் எடுத்துக்கொள்ள பிடிக்காதவர்களும், பால் ஒவ்வாமை உள்ளவர்களும் கவலைப்படத் தேவையில்லை.
பெரும்பாலான மக்கள் உடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பால் சிரமப்படுகிறார்கள், அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் வீட்டிலேயே ஒரு சிறப்பு செய்முறையை பின்பற்றுவதன் மூலம் 30 நாட்களில் உடல் எடையை குறைக்கலாம்.
ஆஸ்டியோபோரோசிஸ் நோயை முற்றிலுமாகத் தீர்க்க எந்த மருந்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எலும்பு மெலிதல் நோயின் காரணமாக வரும் வலியை, மருந்துகள் மூலம் குறைக்க மட்டுமே முடியும் .
நம் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க நாம் அனைவரும் கடுமையாக உழைக்கிறோம், ஒவ்வொரு நாளும் நம் அனைவருக்கும் நல்லது என்று ஒன்றை உட்கொள்கிறோம். அந்த வகையில் தான் சத்தான உணவாக கருதப்படும் பாதாம் கொட்டைகளை அதிக அளவில் உண்கிறோம்.
பாதாம் கொட்டைகளில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஈ, ஃபைபர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதே சமயம், இதை அதிகமாக சாப்பிட்டால் அது உடல்நல பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. சில சுகாதார நிலையில் பாதாம் கொட்டைகளை நாம் உண்ண கூடாது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே எந்த சுகாதார நிலையை பாதாம் கொட்டைகளை நாம் உட்கொள்ளக்கூடாது என்பதை
சிறுவர்கள் துவங்கி பெரியவர்கள் வரையிலும் எளிதில் சிக்கி பாதிக்கப்பட்டு வரும் பிரச்சணை சிறுநீரக கற்கள் தான். தன்னை அறியாமல் தன்னாலேயே தாக்கப்படும் நோயாக மாறிவிட்டது.
உணவே மருந்து என்பது நமது கலசாரம். அதிலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் விலை மலிவான பொருட்களில் இருக்கும் சத்துக்கள் பற்றித் தெரியாமலேயே அதன் சுவை மற்றும் மணத்திற்காக நாம் உணவில் சேர்க்கிறோம். அப்படிப்பட்ட பொருட்களில் முக்கியமானது கொத்தமல்லி இலை.
நோயில்லா வாழ்வு வேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது? அதற்கு ஒரு சுலபமான எளிய வழி தயிர். சில உணவுப் பொருட்களை தயிரில் கலந்து சாப்பிட்டால் உடல்நலம் மேம்படும். எனவே தயிர்சாதம் என்று யாராவது உங்களை கேலி செய்தால், காலரை தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்.
நாம் அனைவரும் நம் உடல்நலம் குறித்து மிகவும் கவனமாக இருக்கிறோம். உடல் நலத்தை பாதுகாக்க சத்து நிறைந்த பொருட்களை நாம் தேடி தேடி ஓடுகிறோம். அந்த வரிசையில் இருக்கும் ஒரு உணவு பொருள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.