தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர், விபத்து வழக்கை விசாரிக்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
லஞ்சப்புகாரில் அமலாக்கத்துறை அதிகாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்திருக்கும் நிலையில், இதில் தொடர்புடைய மற்ற அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதா லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு திடீரென ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளதாக கூறி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாமூல் வாங்கும் காவல் துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டுமல்லாமல், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தருமபுரி அருகே பொது மக்களிடம் அதிகமாக லஞ்சம் வாங்கும் கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து கிராமம் முழுவதும் விழிப்புணர்வு துண்டறிக்கை ஒட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டமளிப்பு விழாவில் 500 ரூபாய் லஞ்சம் கொடுத்த பல்கலைக்கழகத்திற்கு பத்திரிகையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கவருக்குள் வைத்து கொடுத்த லஞ்ச பணத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு....
திருப்பூரில் தடையின்மை சான்றுக்கு ரூ. 9 லட்சம் லஞ்சம் பெற்ற திருப்பூர் வணிகவரித்துறை அலுவலர் மற்றும் எழுத்தர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
போதைப் பொருட்கள் விற்கும் வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கியவர்களை சஸ்பெண்ட் செய்து, இந்த விவகாரத்தை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர சசிகலா அணியிடம் லஞ்சம் பெற்றதாக சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யபட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ. 1.30 கோடியை, லஞ்ச ஒழிப்புப் போலீஸ் பறிமுதல் செய்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சுகேஷ் கூறுகையில், இரட்டை இலைச் சின்னத்துக்காக தினகரனிடம் ரூ. 50 லட்சம் பேரம் பேசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பாக டெல்லி போலீசார் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.