சியா விதைகள் மூலம் நமக்கு கிடைக்கக் கூடிய பலன்கள் ஏராளம். அளவில் சிறியதாக இருந்தாலும், எண்ணற்ற ஊட்டச்சத்து நிறைந்துள்ளதன் காரணமாக அவை "சூப்பர்ஃபுட்" என கூறப்படுகிறது.
Side Effects of Chia Seeds: திருநீற்றுப் பச்சிலை விதைகள் எனப்படும் சியா விதைகள் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் அற்புத உணவு. அனைவருக்கும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சியா விதைகள் பக்க விளைவுகள்: திருநீற்றுப் பச்சிலை விதைகள் எனப்படும் சியா விதைகள், மிகச் சிறிய அளவில் கருப்பு நிறத்தில் இருக்கும். இனிப்பு சுவை கொண்ட இந்த விதைகள் ஏராளமான ஊட்டசத்துக்களையும் ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டது.
Chia Seeds For Weight Loss:சியா விதைகளில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் அதிகமாக உள்ளன. இவற்றைச் சற்றும் யோசிக்காமல் உணவில் சேர்த்துக் கொண்டால், கலோரி அளவு அதிகரித்து, உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகள் குலைந்து போகலாம்.
Face Mask For Instant Glow: காஸ்மெடோலாஜிஸ்ட் முடி நிபுணருமான யாமினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து சிறந்த ஃபேஸ் பேக்கைப் பற்றி கூறியுள்ளார். வீடியோவில், இந்த ஃபேஸ் பேக்கை ஒரே ஒரு முறை பயன்படுத்துவதன் மூலம் அற்புதமான முடிவுகளைக் காணலாம் என்று கூறியுள்ளார்.
Chia seeds to Control high cholesterol: உடலில் கொலஸ்ட்ரால் அதிகமானால், மாரடைப்பு அபாயம் பெருமளவு அதிகரிக்கும். அதோடு கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் போது ரத்த அழுத்த பிரச்சனையும் ஏற்படுகிறது.
Chia Seeds: உடல் எடையை குறைக்கவில்லை என்று நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், சியா விதைகளை உட்கொள்வதன் மூலம் கட்டாயம் உடல் எடையை குறைக்கலாம். எப்படி என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்ளுங்கள்.
உடல் உழைப்புடன், உங்கள் தினசரி உணவும் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், சியா மற்றும் ஆளிவிதையால் செய்யப்பட்ட இந்த பானம் உங்கள் நாளை ஆரோக்கியமாக தொடங்க உதவியாக இருக்கும்.
Belly Fat Weight Loss: சியா விதைகளை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை எளிதில் கட்டுப்படுத்தலாம். இந்த விதைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும்.
Chia Seeds For Weight Loss: சியா விதைகள் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது மற்றும் மேலும் இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. எடையைக் குறைப்பதிலும் இது பயனுள்ளதாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.