நாய்கள் தற்கொலைசம்பவங்கள் அனைத்திற்கும் பின்னால் ஏதோ பேய் இருப்பதாக சிலர் நம்புகிறார்கள். இந்தப் பாலத்தில் 'White Lady' பெண் பேய் இன்னும் உலவுவதாக நம்பப்படுகிறது.
ஒரு நபர் தனது நிறுவனத்தை ஐந்து ஆண்டுகளாக ஏமாற்றி, வேலை செய்யாமல் சம்பளம், பதவி உயர்வு என அனைத்தையும் பெற்று அனுபவைத்து வந்ததை ஆன்லைன் தளமான reddit தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் திருநங்கை ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள நிலையில், 'தாய்மை' என்ற அடிப்படையில் 'பெண்மையை' வரையறுப்பதை நிறுத்த வேண்டும் மிகவும் முக்கியமானது என்று பென்னட் கூறினார்.
உலகின் ‘பலே’ திருடர்கள் கோடிக்கணக்கில் கொள்ளை அடித்த ‘Money Heist’ போன்ற கொள்ளை சம்பவங்கள் நடந்து 31 ஆண்டுகள் ஆன பிறகும், அமெரிக்க புலனாய்வு அமைப்பிற்கு திருடர்கள் பற்றிய எந்த வித துப்பும் கிடைக்கவில்லை.
சிறைச்சாலை என்ற பெயரை கேட்டாலே, நமக்கு நினைவிற்கு வருவது சிறை கதவுகளின் கம்பிகளும் பூட்டும் தான். அதோடு, ஒரு பய உணர்ச்சியும் நமக்கு ஏற்படும் என்பதை மறுக்க இயலாது.
இரத்தத்தின் நிறம் சிவப்பு என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் நீல நிற ரத்தம் இருக்கும் ஒரு கடல் உயிரினம் உள்ளது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா... மேலும் அதற்கு 3 இதயங்கள் துடிக்கின்றன.
விந்தைகள் நிறைந்த உலகத்தில், நாம் கூர்ந்து கவனைத்தால், பல ஆச்சரியமான மர்மமான இடங்கள், நிகழ்வுகள் நடப்பதைக் காணலாம், அவை ஏதோ ஒரு காரணத்திற்காக மர்மமான இடங்களாக இருக்கின்றன.
பிரபலமான ஹாலிவுட் திரைப்படமான 'Men In Black' படத்தில், அமெரிக்க அரசின் ஒரு ரகசிய மறைவிடம் உள்ளதாகவும், அங்கு வேற்றுகிரகவாசிகள் வந்து தங்கியிருக்கிறார்கள் என படத்தில் காட்டப்பட்டுள்ளது.
பிரேசிலில் உள்ள பள்ளி மாணவியான 15 வயதான இசபெல்லா எட்வர்டா டிசோசா தனது புருவங்களை அழகு படுத்த அதில் அணிகளன் அணிய குத்திக் கொண்ட செயல் அவரது உயிரை குடித்து விட்டது,
மொபைல் போன்கள், குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன. சிறு பிள்ளைகள் கூட அதற்கு அடிமையாகி விட்டார்கள். சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பொழுதுபோக்குக்காக மொபைல்களை கொடுக்கிறார்கள். அதனால் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதோடு, உங்களுக்கு கடுமையான நிதி இழப்பையும் ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
காகங்கள் மிகவும் புத்திசாலித்தனமான பறவைகளாகக் கருதப்படுகின்றன. குழந்தையாக இருக்கும் போது நாம், தாகமுள்ள காகம் கூழாங்கற்களை குடத்தில் போட்டு தண்ணீரை எப்படி மேலே கொண்டு வந்தது என்பதையும் படித்திருப்போம்.
மெக்ஸிகோவில் (Mexico) அமைந்துள்ள டில்டெபெக் கிராமம் (Tiltepec Village) குருடர்களின் கிராமம் என கருதப்படுகிறது. மனிதர்கள் முதல் விலங்குகள் வரை அனைவரும் இங்கு வாழும் அனைவரும் பார்வையற்றவர்கள்.
கலிபோர்னியாவில் லாட்டரியில் பெண் சுமார் 190 கோடி ரூபாய் வென்றார்; ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாகி விட்டதால், அந்த பெண் அதிர்ச்சியில் உள்ளார்
83 வயதான அமோ (Amou Haji), அவர்களுக்கு தண்ணீரைக் கண்டாலே அலர்ஜி. ஆம், 65 ஆண்டுகளாக தனது உடலில் ஒரு சொட்டு நீர் கூட படவில்லை என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது இல்லையா
தாய்மை அடையும் ஒவ்வொரு பெண்ணிற்கு ஏற்படும் அந்த தாய்மை உணர்வு என்பது மகத்துவம் வாய்ந்தது. பிரசவ காலத்தில், படும் தாங்க முடியாத வேதனை அனைத்தையும், அந்த பிஞ்சு முகத்தை கண்டதும் மறைந்து விடுகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.