சீனாவில் பணத்திற்கு பதிலாக டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகம் பயன்படுத்துகிறார். அதனால், பிச்சைக்காரர்களுக்கு பணம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. சீனாவில் நடந்த டிஜிட்டல் புரட்சி காரணமாக இங்குள்ள பிச்சைக்காரர்களும் நவீனமாகிவிட்டனர்.
உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியின் போது, பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் 1930 களில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும், பொருளாதார மீட்சியை ஏற்படுத்தவும் சிறப்பாக செயல்பட்டார்.
ருவரின் இதயம் உடைந்தால், பழி வாங்க ஒருவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை நிரூபித்திருக்கிறார் தைய்வான் பெண் ஒருவர். துரோகம் செய்த தனது காதலனுக்கு மிகவும் அதிர்ச்சிகரமான தண்டனையை கொடுத்துள்ளார்.
அந்த பெண்ணிற்கு, பிறந்தது தனது குழந்தை தான் என நம்பவே முடியவில்லை. ஏனென்றால், அவருக்கு தான் கர்ப்பமாக இருப்பதே தெரியவில்லை. திடீரென குழந்தை பிறந்தது, அவருக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.
ஜப்பானிய பெண் ரின் காம்பே அவர்களுக்கு 6 அடிக்கும் மேலான கூந்தல் உள்ளது.அவர் நடக்கும்போது கூந்தல் தரையை தொடுகிறது. ரின் காம்பே 15 ஆண்டுகளாக தனது தலைமுடியை வெட்டவில்லை என்று கூறுகிறார்.
அமெரிக்காவில் 139 ஆண்டு பழைய விக்டோரியன் ஹவுஸ் என்ற 2 மாடி கட்டிடத்தை வண்டியில் கட்டி வேறொரு இடத்திற்கு இழுத்து சென்ற சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உடல் எடை வெகுவாக குறைந்ததன் காரணமாக உடலில் தொங்கும் சருமத்தை அகற்ற தனக்கு இப்போது மற்றொரு அறுவை சிகிச்சை தேவை என்று எரிகா கூறினார். ஆனால் அதற்கு இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
ஒரு நபருக்கு 150 குழந்தைகள் இருப்பதாக யாராவது உங்களிடம் சொன்னால், அதை நம்ப முடிகிறதா... ஆனால் இது உண்மை. மெர்லின் பிளாக்மோர் (Merlin Blackmore) என்ற 19 வயது சிறுவன் தனது குடும்பத்தின் இந்த ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். கனடாவைச் சேர்ந்த வின்ஸ்டன் பிளாக்மோர் (Winston Blackmore), 27 பேரை திருமணம் செய்து கொண்டு 150 குழந்தைகளைப் பெற்றுள்ளார்
அமேசானில் ஆன்லைன் விற்பனைக்கான வலைத்தளத்தில், மாட்டு சாணம் பற்றிய விளக்கத்தில், பூஜை, சிரார்த்தம் , ஹோமம் போன்ற மத ரீதியிலான பயன்பாட்டிற்காக என தெளிவாக எழுதப்பட்டுள்ளது.
கடலில் புதைந்த தனுஷ்கோடியை பற்றி அனைவருக்கும் நிச்சயமாக தெரிந்திருக்கும். அதேபோல், கடலில் புதைந்த உலகின் ஐந்து மர்ம நகரங்கள் உள்ளன. அதை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.
இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மாதிரி சாளுக்கிய மன்னர், விதிஷாவில் கட்டிய விஜய் கோவிலை போலவே இருக்கிறது என்பது பலருக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இந்த படங்கள் வைரலாகி வருகின்றன.
டொமினிகன் குடியரசில், லா சாலினாஸ் என்ற இந்த கிராமத்தைச் சேர்ந்த சிறுமிகள் 12 வயதானால் சிறுவர்களாக மாறுகிறார்கள். உலக வரைபடத்தில், இந்த கிராமம் ஒரு மர்மமான கிராமமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
நீங்கள் வரலாற்றில், ஹிட்லரை பற்றி நிச்சயம் படித்திருக்க கூடும். ஜெர்மனியின் பயங்கரமான சர்வாதிகாரியாகவும், யூதர்களின் தீவிர எதிரியாகவும் இருந்தார் ஹிட்லர். இரண்டாம் உலகப் போரின்போது, போலந்தில் ஹிட்லரின் நாஜி இராணுவத்தால், அமைக்கப்பட்டட்ட சித்தரவதை முகாம்களில் லட்சக்கணக்கான மக்கள் உரிழந்தனர். இவர்களில், பெரும்பாலானோர் யூதர்கள்.
இந்தியாவில் பல அழகான ஏரிகள் உள்ளன. ஆனால், ஒரு பயங்கர மர்மமான ஏரி ஒன்றும் உள்ளது. அதன் பெயரே Lake of No Return தான், அதாவது இங்கு போனவர்கள் யாரும் இதுவரை திரும்பியதில்லை.
கொரோனா காலத்தில் ஊழியர்களின் சம்பளத்தை குறைத்தல், வேலையிலிருந்து நீக்குதல் போன்ற சம்பவங்களை பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், ஒரு தொழிலதிபர் தனது நிறுவனத்தின் பங்குகளை ஊழியர்களுக்கு பிரித்து கொடுத்திருக்கிறார். 830 மில்லியன் பவுண்டுகள், அதாவது சுமார் 8183 கோடி ரூபாய் என்ற அளவிலான நிறுவனத்தின் பங்குகளை தனது ஊழியர்களுக்கு பகிர்ந்து அளித்தார். இதனால், பெரும்பாலான ஊழியர்கள் கோடீஸ்வரர்களாகிவிட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.