Applying for Two Wheeler Loan: இரு சக்கர வாகனத்தை கடனில் எடுக்கும் முன்பு அல்லது விண்ணப்புக்கும் முன்பு சில விஷயங்களை நினைவில் வைத்து கொள்ள வேண்டிய அவசியம்.
Petrol அந்தி Deisel: திரிபுராவில் ஏற்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு விரைவில் சரியாகும் என்று அம்மாநில அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி உறுதியளித்துள்ளார்.
8 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடுவதை மட்டுமே தொழிலாக வைத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்த திருடன் ஒற்றை clew - ஆல் தாம்பரம் குற்றப்பிரிவு போலீசாரிடம் சிக்கி உள்ளார். இதுகுறித்து பார்க்கலாம் இந்த தொகுப்பில்
Funny Viral Video: ஒரு Hero Splendor பைக், பிறந்தநாள் கேக் வெட்டி பார்த்திருக்கிறீர்களா...? நிச்சயம் பார்த்திருக்கவே மாட்டீர்கள்... அதை பார்க்க வேண்டும் என்றால் இந்த தொகுப்பில் உள்ள வைரல் வீடியோவை பாருங்கள்.
பெங்களூருவில் பைக்கில் ஸ்டண்ட் செய்ய இளைஞர்களால் விரக்தி அடைந்த பொதுமக்கள், அவர்களில் ஒருவரை தடுத்து நிறுத்தி பைக்கை மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசி உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில், இருசக்கர மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாவட்ட இருசக்கர வாகன சரிபார்போர் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த ஒருவர் கொண்டுவந்த இருசக்கர வாகனம் அனைவரையும் கவர்ந்தது.
மழைக்காலம் இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு சில சவால்களை ஏற்படுத்துகிறது. வாகனம் பழுதாகிவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம் வாட்டுவதோடு, வழுக்கும் சாலைகள் வாகனம் ஓட்டுபவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை கொடுக்கிறது.
Bajaj CNG Bike: உலகின் முதல் CNG வகை பைக்கை பஜாஜ் நிறுவனம் நாளை (ஜூலை 5) அறிமுகப்படுத்த உள்ள நிலையில், அதில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்ன, அதன் மைலேஜ் மற்றும் விலை குறித்த எதிர்பார்ப்புகளை இங்கு காணலாம்.
RC Renewal For Bikes: உங்கள் பைக்கின் RC நிறைவடையப் போகிறது என்றால் அதனை எப்படி புதுப்பிக்க ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.