பைக் ஓட்டிய சிறுவன்: தந்தை மீது அதிரடி நடவடிக்கை!

பைக் ஓட்டிய சிறுவன்: தந்தை மீது போலீசார் 8 பிரிவுகளின் கீழ் அதிரடி நடவடிக்கை!

வேலூரில் சிறுவன், இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கிச் சென்ற நிலையில், அவனின் தந்தை மீது, போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துஅவரைக் கைது செய்தனர்.

Trending News