கொரோனா பரவல் அதிகரித்து வரும் நேரத்தில், முடிந்த வரை அனைவரும் சொந்த பைக், ஸ்கூட்டி அல்லது காரில் பயணம் செய்வதே சிறந்தது என்றும், அதுவே பாதுகாப்பானது என்றும் விரும்புகின்றனர். எனவே நிதி நெருக்கடி நிலவி வரும் வேளையில், பழைய பைக்குகளை வாங்குவது சிறந்தது.
பைக் காப்பீட்டு பாலிசி என்பது காப்பீட்டாளர் மற்றும் பைக் உரிமையாளருக்கு இடையேயான ஒப்பந்தமாகும். நீங்கள் பைக் பிரியர் என்றால், பைக் காப்பீட்டைப் பெறும்போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
ஏப்ரல் 1 முதல் ஹோண்டா H'ness CB350 பைக்கின் விலை உயர்கிறது. ஜப்பானிய வாகன உற்பத்தியாளர் ஹோண்டா, ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் தனது ஹென்ஸ் சிபி 350 பைக்கின் விலையை உயர்த்தவிருக்கிறது. அண்மையில் செய்யப்பட்ட விலை மாற்றத்தை தொடர்ந்து ஹோண்டாவின் இரு சக்கர வாகனத்தின் விலை 5,500 ரூபாய் வரை அதிகரிக்கும்.
உங்கள் பைக்கில் பெட்ரோல் போட்டால், புதிய SUV கார் கிடைக்கும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? இது கதையல்ல, நிஜம். இந்த எஸ்யூவி புத்தாண்டில் உங்களுடையதாக இருக்கலாம். அது எப்படி என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டுமா? அதையும் சொல்கிறோம். காருக்கு பெட்ரோல், டீசல் நிரப்பும்போது, கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.