‘மெர்சல்’ படத்தின் “நீதானே” முழு பாடல் வெளியானது!!

Last Updated : Aug 17, 2017, 06:27 PM IST
‘மெர்சல்’ படத்தின் “நீதானே” முழு பாடல் வெளியானது!! title=

‘மெர்சல்’ படத்தின் அடுத்த சிங்கள் ட்ராக் “நீதானே டீசர்” இன்று காலை வெளியானது. ஆனால் முழு பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்தது. 

அதேபோல ‘மெர்சல்’ படத்தின் “நீதானே” சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான லிங்க் கிழே தரப்பட்டுள்ளது

@Jio : http://bit.ly/NeethanaeJio 

@Saavn : http://bit.ly/NeethanaeSaavn

 

 

ஏற்கனவே, இப்படத்தின் ஆளப்போறான் தமிழன் என்ற ஒரு பாடல் மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ பாடல்கள் ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

Trending News