விரைவில்!! ‘மெர்சல்’ விஜய்-யின் 3_வது லுக் போஸ்டர்?

Last Updated : Jul 8, 2017, 03:20 PM IST
விரைவில்!! ‘மெர்சல்’ விஜய்-யின் 3_வது லுக் போஸ்டர்? title=

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 61 படத்துக்கு ‘மெர்சல்’ என்று பெயர் வைக்கப்பட்டு, படத்தின் இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இரண்டுமே மிகுந்த வரவேற்பை பெற்றன. 

இந்நிலையில், விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

விரைவில் மூன்றாவது போஸ்டர் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Trending News