ஜூலை 7, ஞாயிற்றுக்கிழமை, சந்திரன் தனது ராசியான கடக ராசியில் சஞ்சரிக்க உள்ள நிலையில், ரவி புஷ்ய யோகம், சர்வார்த்த சித்தி யோகம், ஹர்ஷன யோகம் மற்றும் புஷ்ய நட்சத்திரம் ஆகிய மூன்றும் இணைந்த ஒரு சுபயோகம் உருவாக இருப்பதால் 5 ராசிகள் பெரும் பலனடைவார்கள்.
நாம் பிறந்தது முதல் இறப்பது வரை, நம் வாழ்வில் நடக்கக்கூடிய அனைத்து நன்மைகளையும் தீமைகளையும் பாதிக்கும் அம்சம் நவகிரகங்கள். நவகிரகங்கள் அருள் பரிபூரணமாக இருந்தால் நம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அடைந்து மகிழ்ச்சியாக இருக்கலாம்.
Mercury Transit Effects: புதன் பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கு சிம்ம ராசியில் புதன் சஞ்சரிப்பது மிகவும் அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
Sukran Peyarchi Palangal : செல்வம், அன்பு, மகிழ்ச்சி போன்றவற்றை அள்ளித் தரும் கிரகமான சுக்கிரனின் ராசி மாற்றம் இன்னும் 24 மணி நேரத்தில் கடகத்தில் நிகழப்போகிறது. சுக்கிரனின் பெயர்ச்சி 5 ராசிக்காரர்களின் தலைவிதியை மாற்றும், மகிழ்ச்சியி அள்ளித் தரும்.
Sani Vakra Peyarchi Palangal: ஜோதிடத்தில் சனி பகவானுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அந்த வகையில் தற்போது வக்ர நிலையில் நகர்ந்து வரும் சனி பகவான் தீபாவளிக்குப் பிறகும் இதே நிலையில் பயணிக்கப் போவதால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை பெறுவார்கள்.
Sani Vakra Peyarchi Palangal: சனி பகவான் சமீபத்தில் கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். இதனால் இந்த ஆண்டு தீபாவளி வரை அற்புதமான பலன்களை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Ketu Hastha Nakshathra Peyarchi : அஸ்த நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் கேது, இரண்டாம் பாதத்தில் ஜூலை மாதம் பெயர்ச்சி ஆகிறார். இன்னும் 4 நாட்களில் அதாவது ஜூலை மாதம் 9 முதல் அவர் வேறு பாதத்தில் இருந்து ஆட்சி புரிவார்.
Sevvai Peyarchi Palangal: செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
Budhan Peyarchi Palangal: ஒருவரது ஜாதகத்தில் புதனின் செல்வாக்கு இருந்தால், அந்த நபருக்கு வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கருதப்படுகின்றது. அவர் எடுக்கும் அனைத்து முடிவுகளும் அவருக்கு நல்ல வெற்றியையும் நற்பலன்களையும் அளிக்கின்றன.
Sukran Peyarchi Palangal: சுக்கிரன் சுகமான வாழ்க்கை, காதல், திருமணம், குழந்தைகள், செழிப்பு, செல்வம் ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படுகிறார். சுக்கிரன் பெயர்ச்சி பல மாற்றங்களை கொண்டு வருகின்றது.
Ketu Good For Life : புத்திகாரகர் கேது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், தொட்ட காரியங்கள் அனைத்தும் மங்கலமாய் முடியும். கேதுவை மேலும் நல்லதாக மாற்ற கேதுவிற்கு செய்ய வேண்டிய பூஜைகளைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.
Sukran Peyarchi Palangal: கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.
Rahu Nakshatra Peyarchi: ராகுவின் நட்சத்திர மாற்றம் அனைத்து 12 ராசிகளுக்கும் தொழில், வேலை, வருமானம், ஆரோக்கியம் மற்றும் காதல் வாழ்க்கை போன்றவற்றில் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும்.
Two Venus Transits In A Month : ஜூலை மாதத்தில் சுக்கிரன் ஒருமுறை அல்ல இரண்டு முறை தனது சஞ்சாரத்தை மாற்றுகிறார். 2024 ஜூலை 7 ஆம் தேதி கடக ராசிக்கு மாறும் சுக்கிரன், பின்னர் 31 ஜூலை 2024 அன்று சுக்கிரன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
Sevvai Peyarchi Palangal: செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து 12 ராசிகளின் வாழ்விலும் காணப்படும். சில ராசிக்காரர்கள் இதனால் அதிகப்படியான நன்மைகளை பெறுவார்கள். சிலர் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.