Mars Constellation Transit: சனி பகவானின் நட்சத்திரமாக கருதப்படும் பூசத்தில் செவ்வாய் பகவான் நுழைவதால், 3 ராசிகளுக்கு அனைத்து காரியங்களிலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Mars Transit 2024: ஜோதிடத்தின் படி, ஆகஸ்ட் மாதம் செவ்வாய் மிதுன ராசிக்கு தாவப் போகிறார். இதன் காரணமாக எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
Mars Transit 2024 in Gemini: வேத ஜோதிடத்தின் படி, அடுத்த மாதம் செவ்வாய் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறது. இதன் காரணமாக எந்த ராசிக்காரர்களுக்கு ராஜ வாழ்க்கை அமையும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Mars Transit 2024 in Gemini: வேத ஜோதிடத்தின் படி, செவ்வாய் மிதுன ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடலாம்...
Brave Mars Impact : எதையும் நினைத்து பெரியதாக அலட்டிக் கொள்ளாத சுபாவக்காரரா? அச்சப்படாமல், சவாலான வேலைகளை கவலையே இல்லாமல் செய்பவரா? உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் எங்கே இருப்பார்?
Guru Mangal Yogam : நவகிரகங்களில் முக்கியமானவர்களில் ஒருவரான செவ்வாய் பெயர்ச்சி நாளை நடைபெறவிருக்கிறது. ஜூலை 12-ம் தேதியன்று மேஷ ராசியில் இருந்து சுக்கிரனின் வீடான ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார் செவ்வாய்.
Sevvai Peyarchi Palangal: வேத ஜோதிடத்தின்படி, செவ்வாய் ரிஷப ராசியில் இன்னும் இரண்டு நாட்களில பெயர்ச்சி அடையப்போகிறார், இந்த மாற்றத்தால் மூன்று ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், மேலும் ராஜயோகத்தை அனுபவிப்பார்கள்.
Sevvai Peyarchi in Rishabam: வேத ஜோதிடத்தின்படி, செவ்வாய் ரிஷப ராசியில் இன்னும் 4 நாட்களில பெயர்ச்சி அடையப்போகிறார், இந்த மாற்றத்தால் மூன்று ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், மேலும் ராஜயோகத்தை அனுபவிப்பார்கள்.
செவ்வாய் சனி என் ராசியான மகரத்தில் மாறும் நிலையில், ஏற்கனவே அங்கு இருக்கும் சூரியன் மற்றும் புதன் கிரகங்களுடன் இணைய இருக்கிறார். எனவே இந்த செவ்வாய் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஜோதிடத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதியாகக் கருதப்படுகிறது. செவ்வாய் நிலம், திருமணம், தைரியம் மற்றும் வீரம் ஆகியவற்றின் காரணியாகும். ஜாதகத்தில் செவ்வாயின் நிலை குறிப்பாக திருமணத்திற்கு கருதப்படுகிறது.
Mangal Gochar 2023 November: இந்த நேரத்தில், ரிஷபம் ராசிக்காரர்கள் சில விஷயங்களில் மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும், எனவே அதைக் குறைக்க அவர்கள் தியானம் செய்ய வேண்டும்.
தைரியம், ஆற்றல், சொந்தம் மற்றும் நிலம் போன்றவற்றுக்கு காரணி கிரகமாக இருக்கும் செவ்வாய் அக்டோபர் 3 ஆம் தேதி துலாம் ராசியில் பெயர்ச்சியான நிலையில் நவம்பர் 16-ம் தேதி செவ்வாய் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.
Mangal Gochar 2023: செவ்வாய் கிரகம் இன்று, அதாவது மே 10, 2023 அன்று பிற்பகல் 01:49 மணிக்குப் பிறகு கடக ராசிக்கு மாறியது. இது ஜூலை 01, 2023 வரை இந்த ராசியில் இருக்கும். மே 30, 2023 அன்று, கடக ராசியில் செவ்வாய் கிரகம் சுக்கிரனுடன் இணையும்.
Mars Transit: ஜோதிட சாஸ்திரத்தில், ஒவ்வொரு கிரகத்தின் ராசி மாறும் நேரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகமும் இவற்றில் ஒன்றாகும். மேலும் செவ்வாயின் ராசி மாற்றம் வாழ்க்கையின் பல முக்கிய அம்சங்களை பாதிக்கிறது. ஆகஸ்ட் 10, 2022 அன்று, செவ்வாய் கிரகம் ரிஷப ராசிக்குள் நுழைந்தது. செவ்வாய் 2022 அக்டோபர் 14 வரை இந்த ராசியில் இருக்கும். செவ்வாயின் ராசி மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் மாற்றங்கள் காணப்படும். எனினும், 4 ராசிக்காரர்களுக்கு பல அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.