சுக்கிரன் இடப்பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்கள் வாழ்க்கை ஜோரோ ஜோர்...அதிர்ஷ்டத்தில் ஒரு டிவிஸ்ட்!

சக்திவாய்ந்த கிரகங்கள் பல அதன் சக்திகளைப் பூமியில் வசிக்கும் மக்களுக்குக் காண்பிக்கும் என்று ஜோதிடத்தில் கூறுகின்றனர். அதுபோன்று சரியாக ஜனவரி 28 ஆம் தேதியில் சுக்கிரன் மீன ராசிக்குச் செல்கிறது. இதனால் சில ராசிகளுக்கு நல்ல அமோகமான வாழ்க்கை அமையும் என்று கூறப்படுகிறது.

 

கிரகங்களின் மாற்றம் பல்வேறு மாற்றங்களை உலகிற்குக் கொண்டுவரும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. கிரகங்கள் அதன் நிலைக்கேற்ப வேற்று கிரகத்திற்கு மாறும். அதுபோன்று சுக்கிரன் தனது இடத்திலிருந்து வேறொரு ராசிக்கு நுழையவுள்ளார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. ஆனால் இதில் ஒரு முக்கிய திருப்புமுனை உள்ளது.

1 /9

தனுசு: இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.  உறவுகளிடம் அன்பு அதிகரிக்கும். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். 

2 /9

சுக்கிரனின் இடப்பெயர்ச்சி தனுசு ராசிகளுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. ஆனால் அதிகமான பேச்சைக் குறைக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான கவனம் செலுத்த வேண்டும்.   

3 /9

ரிஷபம்: இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில்  பலவித நன்மைகளைப் பெறுவார்கள். மேலும் கல்வி மற்றும் வேலையில் சிறந்து விளங்குவார்கள். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் நல்ல தருணம்.

4 /9

ரிஷப ராசிக்காரர்களுக்கு நிலுவையில் உள்ள வேலையில் விரைவாக நிறைவேறும். அதிகமாக யாரையும் நம்பாதீர்கள். உங்கள் தன்னம்பிக்கை உங்களுக்கு கைகொடுக்கும்.

5 /9

மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்குத் தொழில் வாழ்க்கையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு தேடி வரும். 

6 /9

குடும்பங்கள் மற்றும் உறவுகளில் நேரம் செலவிடுங்கள். அன்பு மற்றும் பாசத்தை அதிகமாகக் கொடுங்கள். அதேசமயம் அதிகமாக யார்மீதும் அக்கறை காட்டாதீர்கள்.

7 /9

கடகம்: சுக்கிரன் இடப்பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்குத் தொழில் மற்றும் வேலையில் பதவி  உயர்வு கிடைக்கும். மத விஷயங்களில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும்.  

8 /9

இந்த கடக ராசிக்காரர்கள் கடின உழைப்பைக் கொடுக்கும் பொன்னான நேரம் இது. உங்கள் உழைப்பு பலமடங்கு வெற்றி கல்லாக மாறும் என்று சொல்லப்படுகிறது. மேலும் கல்வியில் சிறப்பான கவனம் செலுத்துங்கள்.

9 /9

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துக்கள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.