மூன்று வழக்குகளில் சவுக்கு சங்கரை கைது செய்து இருந்த சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர் படுத்தினர். சவுக்கு சங்கர் வழக்கின் அப்டேட் என்ன என்பதை காணலாம்.
Mansoor Ali Khan: நடிகை திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது. நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் சம்மணியில் குறிப்பிட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரி உதவியாளர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை கதவுகளில் உள்ள பூட்டுகளில் மனித கழிவுகளை பூசிய பனிரெண்டாம் வகுப்பு மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல்லில் இளம் பெண்கள் உள்ளிட்டோரை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் இளைஞர் ஒருவர் வெளியிட்ட புகைப்படங்களால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கேரளாவில் காதலனின் மனைவியை கொலை செய்துவிட்டு, அவரை மணந்து கொள்ள திட்டமிட்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தொழிற்சாலைக்கு இணைப்பு சாலை அமைப்பதற்கான தடையில்லா சான்று வழங்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட மூன்று பேரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.
பல்லாவரத்தில் மதுபோதையில் பாஜகவினர் பெண்களை கிண்டலடித்ததாக கூறி காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இதனை தொடர்ந்து பாஜகவினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்ட கிஷோர் கே சாமியின் முன்ஜாவின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.