Viral Video Of Airplane Struggling To Land : சென்னையில், கடந்த 3 நாட்களாக அடைமழை கொட்டி தீர்த்ததை தொடர்ந்து, விமானத்தை தரையிரக்க முடியாத நிலை ஏற்பட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஓமன் நாட்டிலிருந்து நேற்று காலை விமானத்தில் சென்னை வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை தங்க கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தில் சுங்கத்துறையினர் பிடித்து வைத்து பல மணி நேரமாக விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் யோகிகள் மற்றும் சன்னியாசிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம் என யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து குறித்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்தார்.
ஒடிசா ரயில் விபத்தில் தப்பியவர்கள் விமானம் மூலம் சென்னை திரும்பினர். கடவுளின் ஆசியால் தங்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக சென்னை விமான நிலையத்தில் கண்ணீர்மல்க பேட்டியளித்தனர்.
CM Stalin Postponed Delhi Visit: குடியரசு தலைவரை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் இன்றிரவு டெல்லி செல்ல இருந்த நிலையில், அவர் பயணத்தை ஒத்திவைத்துவிட்டு விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் இருந்து 139 பயணிகள், 7 பணியாளர்களுடன் தோகா புறப்பட்ட கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக ஓடுபாதையில் ஓடிய விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது.
'கல்வி மூலம் விடுதலை' எனும் திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் 7500 க்கும் மேற்பட்ட வகுப்பறைகளை கட்டமைத்து உள்ளதாக ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் தலைவர்கள் சந்தோஷ், விஜய் ராகவேந்திரா ஆகியோர் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.