Ravichandran Ashwin Test Wickets: அனில் கும்ப்ளேவின் சிறப்புப் பட்டியலில் ரவிச்சந்திரன் அஷ்வின் இணையவுள்ளார். இன்னும் மூன்று விக்கெட்டுகள் எடுத்தால் புதிய மைல்கல்லை எட்டுவார் தமிழக வீரர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், மூத்த சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளேவின் சாதனையை அஸ்வின் சமன் செய்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்தியர் என்ற பெருமையை பெற்றார் ரவிச்சந்திரன் அஸ்வின். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்த சாதனை அவர் வசம் வந்துள்ளது.
PainFul Plays Of Players: காயத்துடன் களமிறங்கி அணியை காப்பாற்ற முயன்ற ரோஹித் ஷர்மா போலவே காயத்துடனும், வலியுடனும் அணிக்காக விளையாடிய கிரிக்கெட்டர்களின் டாப் 5 பட்டியல் இது...
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் அணில் கும்ப்ளே 619 விக்கெட்களுடன் முதல் இடத்தில் உள்ளார். அஸ்வின் 417 விக்கெட்களுடன் 3வது இடத்தில் உள்ளார். தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராக அஸ்வின் இருந்து வருவதால் கும்ப்ளே வின் சாதனையை அஸ்வின் முடியாரா என்ற பேச்சு எழுந்துள்ளது.
ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் அனில் கும்ப்ளே பதவி விலகல்; பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஐசிசி ஆடவர் கிரிக்கெட் கமிட்டியின் புதிய தலைவராகிறார்...
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்டுக்கு தயாரிக்கப்பட்ட ஆடுகளத்தை இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் (Yuvraj Singh) பார்வையிட்டார்.
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். அந்த சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக லட்சக்கணக்காண விவசாயிகள் தேசிய தலைநகரம் டெல்லி எல்லையில் (Delhi Border) போராட்டம் செய்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.