வைக்கோலில் இருந்து சேலை தயாரிப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு விவசாயி, நெசவாளியும் கூட... வைக்கோலில் இருந்தும், புடவைகளை நெய்கிறார்.
திருப்பதி (Tirupati): தென்னிந்தியாவில் விஷ்ணுவின் (Lord Vishnu) முக்கிய கோயில்களில் ஒன்றான ஸ்ரீ திருப்பதி பாலாஜி (Tirupati Balaji) மகிமை தனித்துவமானது. ஆந்திராவின் (Andhra Pradesh) திருமலை மலைகளில் அமைந்துள்ள இந்த கோயில் உலகம் முழுவதும் பிரபலமானது. வேதங்களின்படி, கலியுகத்தில், நன்கொடை அளிப்பதன் மூலம் எப்போதும் நலன் இருக்கும். திருப்பதியின் இந்த கோயில் அதிகம் பார்வையிடப்பட்ட கோயில்களின் பட்டியலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார், இதனால் வருத்தமடைந்த பெண் மருத்துவர் 7 வயது மகனைக் கொன்ற சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, மகனைக் கொன்ற பிறகு அந்த பெண் மருத்துவர் தற்கொலை செய்துக் கொண்டார்.
சந்தையில் இருந்து ₹16,728 கோடி கூடுதல் கடனை திரட்ட மத்திய நிதியமைச்சகம் சில மாநிலங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு (Tamil Nadu), தெலுங்கானா (Telangana), ஆந்திரா (Andhra Pradesh), கர்நாடகா (Karnataka), மத்திய பிரதேசம் (Madhya Pradesh) என ஐந்து மாநிலங்கள் கூடுதல் கடனை பெற்றுக் கொள்ளலாம் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி, கேரளா மற்றும் கடலோர ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்யும் என்பதால் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சூதாட்டம் தொடர்பான தடை என்பது தற்போது வந்ததல்ல. 2003 ஆம் ஆண்டில் தமிழக அரசு லாட்டரி சீட்டுக்குத் தடை விதித்தது. தற்போது ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது...
நிவர் புயல் புதன்கிழமை ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த இடங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடது பிரீமோட்டர் பகுதியில் மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருந்த குளியோமாவை மருத்துவர்கள் அவரது மூளையிலிருந்து அறுவை சிகிச்சை செய்து அகற்றியபோது, வர பிரசாத் என்ற அந்த நோயாளி பிக் பாஸ் நிகழ்ச்சியையும் அவதார் படத்தையும் லேப்டாப்பில் கண்டு களித்தார்.
பொறுப்பற்ற முறையில் கழிவுகளை கொட்டுபவர்களுக்கு ‘return gift’ கொடுக்கும் ஊர் எங்கே இருக்கிறது தெரியுமா? வேறெங்கும் இல்லை, நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் காகிநாடா நகராட்சியில் தான் இந்த முன்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.