அமித் ஷா நாளை தமிழ்நாடு வருகை: தேவநாதன், ராம சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரச்சாரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்துக்காக இரண்டு நாள் பயணமாக நாளை தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார்.

Trending News