Ukraine Crisis: மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்து வருகின்றன. ஆனால் மாஸ்கோவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இதுவரை காணப்படவில்லை
ஜான்சன் & ஜான்சனின் பேபி பவுடரில், புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய, 'ஆஸ்பெஸ்டாஸ்' என்ற கனிம பொருள் கலந்திருப்பதாக சில ஆண்டுகளாக தொடர்ந்து குற்ற சாட்டு முன் வைக்கப்பட்டு வருகிறது.
Pakistan: இந்தியாவில் வெறுப்பை பரப்புவதற்கும், மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கும், தீவிரவாதத்தை வளர்ப்பதற்கும் பாகிஸ்தான் தனது வியூகத்தை செயல்படுத்தத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அறிக்கை ஒன்று கூறுகிறது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்த பகுதியில் அமெரிக்க சிறப்புப் படைகள் மேற்கொண்ட நடவடிக்கையில் அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷி கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இசை மனதிற்கு இதமானது என்றாலும், தூங்கும் முன் இசையைக் கேட்டால், தூங்குஇய பிறகு உங்கள் மூளை இஅயங்கும் என்பதால், பாதிப்பு ஏற்படலாம் என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது
கெனான் பனிப் புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், நியூயார்க் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான பனி பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் ஓமிக்ரான்தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இது கொரோனாவிற்கு முடிவுரை எழுதலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டு மக்கள் சிறிது நிம்மதி அடைந்த நிலையில் தற்போது WHO எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உக்ரைனின் எல்லைப் பகுதியில் ரஷ்யா தனது ராணுவத்தை ரஷ்யா குவித்து வருவதால் அங்கே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. சுமார் 1 லட்சம் படைவீரர்களையும் ஆயுதங்களையும் ரஷ்யா குவித்துள்ளது.
அமெரிக்கா தனது வான்வெளி பயணத்திலும் பாதுகாப்பிலும் 5ஜி தொழிநுட்பத்தை அறிமுகபடுத்தியிருக்கும் நிலையில், பலநாட்டு விமானங்கள் அமெரிக்காவிற்கான விமான சேவையை நிறுத்தியுள்ளன.
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்கான தன்னுடைய முடிவை சரி என சுட்டிக்காட்டிய பைடன், இந்த குழப்பங்களுக்கும் தோல்விக்கும் முந்தைய நிர்வாகங்களை குற்றம் சாட்டினார்.
இந்திய ஓட்டுநர் உரிமம் இருந்தால், உலகின் பல சிறந்த நாடுகளிலும் வாகனம் ஓட்டி மகிழலாம். இந்திய ஓட்டுநர் உரிமத்தில் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் 15 நாடுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
செவ்வாய் கிரகத்தில் உயிர் உள்ளதா என்பதையும் பூமிக்கு அப்பால் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, தொடர்ந்து விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் ஆராய்ச்சியில், பல சவால்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் சமீபத்திய பொருளாதாரத் தடைகளால் வடகொரியா கோபமடைந்துள்ள நிலையில், தனது அண்டை நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் அழுத்தம் கொடுக்க ஏவுகணையை வடகொரொயா தொடர்ந்து சோதித்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.