Somavathi Amavasai 2024 & Solar Eclipse: சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமை வரும் அமாவாசைக்கு சோமவதி அமாவாசை என்று பெயர். சோமவதி அமாவாசையான இன்று, அதாவது ஏப்ரல் 8, 2024 அன்று சூரிய கிரகணம் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த நாள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்கள் வரும் போது சுந்தர மகாலிங்க சுவாமியை தரிசிக்க பக்தர்களுக்கு வனத்துறையினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து வருகின்றனர்.
அமாவாசை 2023: இந்து கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகளின் படி, அமாவாசை பெரும் சக்தியின் காலமாக கருதப்படுகிறது. தீபாவளி அமாவாசை - கார்த்திகை அமாவாசை தவிர பெரும்பாலான அமாவாசை நாட்கள் சாதகமற்றதாக கருதப்படுகிறது.
தை அமாவாசை முன்னிட்டு சுருளி அருவிப் பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் புனித நீராடி பிண்டம் வைத்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கானோ பக்தர்கள் குவிந்தனர்.
மார்கழி அமாவாசை 23 டிசம்பர் 2022 அன்று வரும் நிலையில், இந்த நாளில் ஏற்படும் ஒரு மங்களகரமான யோகம் மற்றும் சில தற்செயல் நிகழ்வுகள் சில ராசிகளுக்கு அன்னை மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக கொண்டு வரும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.