பலருக்கும் விமானத்தில் செல்ல ஆசை இருக்கும். ஆனால் அதன் பயண செலவு காரணமாக பலரும் அதனை விரும்புவதில்லை. பின்வரும் வழிகளில் குறைந்த விலையில் விமான டிக்கெட் புக் செய்யலாம்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு 30 சதவீத பம்பர் தள்ளுபடியை வழங்குகிறது. இந்தச் சலுகை டிசம்பர் 2, 2023 முதல் மே 30, 2024 வரை உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்குப் பொருந்தும்.
Cheap Flight Tickets: தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல ரயில், பேருந்து என எதிலும் டிக்கெட் கிடைக்கவில்லை என கவலையில் உள்ளீர்களா, இப்போது குறைந்த விலையில் நீங்கள் விமானத்தில் டிக்கெட் எடுக்கலாம். அது எப்படி என்பதை இதில் காணலாம்.
Google Flights: விமானத்தில் டிக்கெட் என்றாலே பல்லாயிரம் செலவாகும் நிலையில், குறைந்த விலையில் டிக்கெட் முன்பதிவு செய்ய தற்போது புதுமையான வழி கிடைத்துள்ளது.
Cheapest Flight Online: இப்போது ரயிலில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இந்த இணையதளத்திற்குச் சென்று உங்கள் இலக்கைத் தேடுங்கள், அவ்வளவுதான்.
அமெரிக்காவில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, குறைவான விலையில் விமான டிக்கெட்டுகளுக்கான தேடல்கள் தான் 240 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் 2 ஆம் தேதி முதல் ஷில்லாங் மற்றும் திப்ருகர் (Shillong and Dibrugarh) இடையே நேரடி விமான சேவையைத் (Direct Flight Service) தொடங்கியுள்ளது. இதன் தொடக்கக் கட்டணம் 1400 ரூபாய் மட்டுமே.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.