மும்பை விமான நிலையத்தில், 80 வயது பயணி ஒருவர், சர்க்கர நாற்காலி கிடைக்காத நிலையில், விமானத்திலிருந்து டெர்மினலுக்கு நடந்து செல்லும் போது, கீழே விழுந்து இறந்தார்.
அலாஸ்கா ஏர்லைன்ஸ் அவசரமாக தரையிறங்கியதையடுத்து, இது போன்றச் சம்பவம் ஏதும் ஏற்படாமல் தடுக்க DGCA இந்திய விமான நிறுவனங்களுக்கு சில முக்கிய வழிமுறைகளை வழங்கியது.
UDAN திட்டத்தின் கீழ், இந்தியாவிற்குள், சிறிய நகரங்களை இணைக்க விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில், இப்போது வெளிநாட்டிலும் புதிய இடங்களுக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளன.
கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் சுமார் 11,0003 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் விமானம் அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை தொடர்பாக, தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NCLT ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் தனது அனைத்து பட்ஜெட் விமான சேவைகளையும் மே 12 வரை ரத்து செய்துள்ளது. இதற்குப் பிறகு, சில குறிப்பிட்ட விமான வழி தடங்களில் விமானக் கட்டணம் வேகமாக உயர்த்தப்பட்டதால் பயணிகள் கலக்கமடைந்துள்ளனர்.
விமானியின் பெண் நண்பர் விமானி இருக்கு காக்பிட் அறைக்குள் நுழைந்த சம்பவம் தொடர்பாக, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) ஏர் இந்தியாவுக்குக் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விஜயவாடாவில் இருந்து குவைத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், 15 பயணிகளை ஏற்றிச் செல்லாமல், புதன்கிழமை அதன் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு பல மணி நேரம் முன்னதாக புறப்பட்டதாக கூறப்படுகிறது.
பாரிஸ்-டெல்லி விமானத்தில் புகைபிடித்தது, சிறுநீர் கழித்தது போன்ற சம்பவங்களைப் புகாரளிக்காததற்காக ஏர் இந்தியா மீது DGCA ரூ 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் பேருந்துகள் வர 45 மணி நேரம் தாமதமானதால், அனைத்துப் பயணிகளும் விமானத்தில் இருந்து டெர்மினல் கட்டிடம் நோக்கி நடக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
பாங்காக்கில் இருந்து தில்லி வந்த விஸ்தாரா விமானம் தில்லி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, என்ஜினில் கோளாறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் நேரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்பைஸ்ஜெட் விமானம் நேற்று பாகிஸ்தானில் அவசரமாக தரையிறங்கியுள்ள நிலையில், இது போன்ற சம்பவம் கடந்த 17 நாட்களில் நடந்த 7 முறையாக நேரிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.