விஜயவாடாவில் இருந்து குவைத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், 15 பயணிகளை ஏற்றிச் செல்லாமல், புதன்கிழமை அதன் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு பல மணி நேரம் முன்னதாக புறப்பட்டதாக கூறப்படுகிறது.
NRI News: ரத்னாகர் மீது மும்பையின் சஹார் காவல் நிலையத்தால் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 336 மற்றும் விமானச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Indigo Flight Emergency landing: டெல்லியின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தோஹாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், கராச்சியில் உள்ள ஜின்னா டெர்மினல் சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானங்கள் காணாமல் போன சம்பவங்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ரயில் ஒன்று மாயமாகிய நிலையில், 100 ஆண்டுகளாக அதனை தேடும் வேட்டை நீடிக்கிறது என்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா...
பாரிஸ்-டெல்லி விமானத்தில் புகைபிடித்தது, சிறுநீர் கழித்தது போன்ற சம்பவங்களைப் புகாரளிக்காததற்காக ஏர் இந்தியா மீது DGCA ரூ 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
AI Urination Case: விமானத்தில் பெண்ணின் மேல் சிறுநீர் கழித்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட சங்கர் மிஸ்ராவை டெல்லி போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என தகவல்.
நியூயார்க்-டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்த நிலையில், குடிபோதையில் ஆண் பயணி ஒரு பெண் பயணியின் போர்வையில் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் மற்றொரு சம்பவம் பாரிஸ்-டெல்லி செக்டரில் நடந்துள்ளது.
நியூயார்க்-டெல்லி விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுநீர் கழித்த பயணிக்கு ஏர் இந்தியா 30 நாட்களுக்கு தடை விதித்துள்ளது.
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு புயலாக வீசி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. மோசமான வானிலை காரணமாக கடந்த சில மணி நேரத்தில் நாடு முழுவதும் சுமார் 2200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
Air Passenger Traffic in India: விமான நிலையங்களில் அதிக நெரிசல் ஏற்பட்டு வருகிறது. விமான பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். சில நேரங்களில் பயணிகள் விமானங்களைத் தவறவிடும் நிலை கூட ஏற்பட்டுவருகிறது.
மலிவான கட்டணத்தில் விமான டிக்கெட்டுகளை வாங்குவதற்கான வழியை சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
ஏர்பஸ் முதல் போயிங் விமானம் வரை பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 500 ஜெட்விமானங்களுக்கு ஏர் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க ஆர்டரை வழங்க உள்ளது என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.