Google's Cheap Flight Ticket Booking Features: கூகுள் ஃப்ளைட்ஸ் மூலம் மலிவாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இதற்கு நீங்கள் குறிப்பிட்ட 3 வழிகளை பின்பற்ற வேண்டும்.
Any Wear Anywhere: ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகளை ஆடையின்றி பயணிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இதற்கான காரணம் சுவராசியமானது
விசாகப்பட்டினத்தில் இருந்து மும்பை சென்ற தனியார் விமானம் வியாழக்கிழமை மாலை மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதை 27 இல் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து வழுக்கி சென்றது.
ஞாயிற்றுக்கிழமை இரவு எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் ஐந்து பேர் கொண்ட குழு பெங்களூருவில் மருத்துவ நிகழ்வில் கலந்து கொண்டு டெல்லிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது
ஸ்பைஸ்ஜெட் சிறப்பு இன்க்ரெடிபிள் சுதந்திர தின விற்பனையை அறிவித்துள்ளது. ரூ.1,515க்கு விமான பயண வாய்ப்பை நிறுவனம் வழங்குகிறது. இந்த சலுகை ஆகஸ்ட் 15 முதல் 20 வரையிலான முன்பதிவுகளுக்கு செல்லுபடியாகும்.
கடந்த சில மாதங்களாகவே, சக பயணிகள் மீது சிறுநீர் கழிப்பது, சக பயணிகளிடம் தவறாக நடந்து கொள்வது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்நிலையில், ஏர் இந்தியா பயணி ஒருவர் தனது பயணத்தின் போது நடுவானில் மலம் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான பயணத்தில், சில பயணிகள் வழக்கத்திற்கு மாறாக செயல்பட்டு சக பயணிகளுக்கு கஷ்டத்தையும் கொடுக்கும் சம்பவங்கள் பலவற்றை கேட்டிருப்போம். ஆனால், இந்த சம்பவம் உங்களை அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்தும்.
கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் தனது அனைத்து பட்ஜெட் விமான சேவைகளையும் மே 12 வரை ரத்து செய்துள்ளது. இதற்குப் பிறகு, சில குறிப்பிட்ட விமான வழி தடங்களில் விமானக் கட்டணம் வேகமாக உயர்த்தப்பட்டதால் பயணிகள் கலக்கமடைந்துள்ளனர்.
ஏர் இந்தியாவின் நாக்பூர்-மும்பை விமானம் AI 630 ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த போது, அந்த விமானத்தில் பயணம் செய்த பெண்ணை திடீரென தேள் ஒன்று கடித்துள்ளது.
விமானியின் பெண் நண்பர் விமானி இருக்கு காக்பிட் அறைக்குள் நுழைந்த சம்பவம் தொடர்பாக, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) ஏர் இந்தியாவுக்குக் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காத்மாண்டுவில் இருந்து துபாய் செல்லும் ஃப்ளை துபாய் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தீப்பிடித்து காற்றில் பறந்த நிலையில், அது தற்போது அதிகம் கண்காணிக்கப்படும் விமானமாக மாறியுள்ளது.
180 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் முன் கண்ணாடியில் சிறிய விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்னதாக அவசரமாக தரையிறங்கியது.
முன்பெல்லாம் வசதி படைத்தவர்கள் மட்டுமே விமானத்தில் பயணம் செய்த நிலையில், தற்போது நடுத்தர வர்க்கத்தினரும் அதிக அளவில் பயணிக்க தொடங்கி விட்டனர். இது உண்மையில் வரவேற்கத்தக்க, மகிழ்ச்சியினை தரக் கூடிய முன்னேற்றம் ஆகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.