இந்தியாவில் கடந்த ஆண்டைப் போலவே ஒரு முழுமையான லாக்டவுன் அல்லது கடுமையான கட்டுபாடுகள் கொண்ட பொது முடக்கம் தேவைப்படுகிறது என்று எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி (Corona Vaccine) முதல் டோஸ் எய்ம்ஸ் (AIIMS) இல் எடுத்துக்கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) திங்களன்று (மார்ச் 1) ட்வீட் செய்துள்ளார்.
ஜனவரி 16 ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கத்தை ஆரம்பித்த சில நிமிடங்களில், நேரடி ஒளிபரப்பில் எய்ம்ஸ் தலைவருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸின் இந்த புதிய வரிசைமுறை குறித்து விவாதிக்க இந்திய சுகாதார அமைச்சகம் கூட்டு கண்காணிப்புக் குழுவுடன் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தியதுடன், அதைச் சமாளிப்பதற்கான ஒரு மூலோபாயத்தை வலியுறுத்தியது.
எய்ம்ஸ் செவிலியர் சங்கம் (AIIMS Nurses Union) இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. 6 வது மத்திய ஊதியக்குழு (Sixth Central Pay Commission) பரிந்துரைகள் உட்பட தங்களுடைய பல கோரிக்கைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான உண்மையான தடுப்பூசி இந்திய சந்தையை அடைய ஒரு வருடத்திற்கும் மேல் ஆகும் என்று எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் குலேரியா தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை செய்யப்படவில்லை என்று எய்ம்ஸ் மருத்துவமனை உறுதியாக சொன்ன பிறகு, கங்கனா ரனாவத் பக்கம் நெட்டிசன்களின் கவனம் திரும்பிவிட்டது. நான் எனது பத்மா ஸ்ரீ விருதை திருப்பிக் கொடுக்கிறேன் என்று அவர் சொன்ன உறுதிமொழியை நெட்டிசன்கள் கங்கனாவுக்கு நினைவூட்டுகிறார்கள்..
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.