Electricity Saving Tips: மின்சார பில் ஷாக் அடிக்காமல் இருக்கவும், சுற்றுசூழல் பாதுகாப்பாக இருக்கவும், குறைந்த அளவிலான மின்சார சக்தியில் இயங்கும் சாதனங்களை வாங்குவது மிகவும் பலன் தரும்.
கொளுத்தும் கோடையில் ஏசி இல்லாமல் இருப்பது கடினம். ஆனால், ஏசியை பயன்படுத்தினால் மின் கட்டணம் அதிகமாகி விடுமோ என்ற கவலையும் கூடவே ஏற்படுகிறது. ஆனால், முன்பு சில முக்கிய விஷயங்களைக் கவனித்து ஏசி வாங்குவதோடு, பயன்படுத்தும் போதும் சில டிப்ஸ்களை கடைபிடித்தால், உங்களின் கரண்ட் பில் ஷாக் அடிக்காமல் இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலம் துவங்கியவுடன், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகும் இந்த காலகட்டத்தில், சுட்டெரிக்கும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க ஏசி வாங்குவோரின் எண்ணிக்கையும், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
Free Electricity: ஆண்டு முழுவதும் மின்சார கட்டணம் செலுத்தாமல், இலவசமாக மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என நீங்கள் நினைத்தால், அதற்கு ஒரு சூப்பரான வழி இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.