அமீர் கானின் மகள் ஐரா கானுக்கும் நூபுர் ஷிகாரேக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. தங்களது நிச்சயதார்த்தத்தை இன்ஸ்டாகிராமில் வீடியோ மூலம் அறிவித்தனர்.
Laal Singh Chaddha Review: அத்வைத் சந்தன் இயக்கத்தில் அமீர்கான் நடித்துள்ள லால் சிங் சத்தா திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதியான இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.
புதுமணப் பெண்ணான காஜல் அகர்வாலிடம் 'கஞ்சத்தனம் வேண்டாம் காஜல் அகர்வால்' என்று பிரபல நடிகையும் திரைப்பட தயாரிப்பாளரும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான லட்சுமி மஞ்சு சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. புதுமணப் பெண்ணான காஜல் அகர்வாலிடம் இப்படி சொன்னதற்கான காரணம் என்ன என்பதை லட்சுமி மஞ்சு தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ஆமிர் கான் நடிப்பில் உருவாகி வரும் 'லால் சிங்க் சத்தா' திரைப்படத்தில் அவரது நண்பராக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
4வது கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் ஒரு பகுதி மகாராஷ்டிரா மாநிலத்திலும் நடைபெறுகிறது. மும்பையில் வசிக்கும் திரை நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.
அலகாபாத் நகரின் பெயரினை பிரயாக்ராஜ் என மாற்றவுள்ளதாக உபி முதல்வர் அறிவித்த நிலையில், தற்போது யோகி ஆதித்யநாத்தின் புகைப்படங்களை வைத்து நெட்டீசன்கள் மீம்ஸ் திருவிழா நடத்தி வருகின்றனர்!
ஆதித்யா சோப்ரா தயாரிப்பில், விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் அமிதாப் பச்சன், அமிர் கான் நடித்துள்ள படம் " Thugs Of Hindostan ". இந்த படம் தீபாவளிக்கு அனைத்து திரையரங்கிலும் வெளியாக உள்ளது.
ஆதித்யா சோப்ரா தயாரிப்பில், விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் அமிதாப் பச்சன், அமிர் கான் நடித்துள்ள படம் " Thugs Of Hindostan ". இந்த படம் தீபாவளிக்கு அனைத்து திரையரங்கிலும் வெளியாக உள்ளது.
பாலிவுட்டில் மட்டுமல்லாமல், இந்திய அளவில் ஒரு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைத் தன் பின்னால் வைத்திருக்கும் ஒரு நடிகர், 'மிஸ்டர்.பெர்ஃபெக்ட்' என்று கூறப்படும் அமீர்கான்.
தனது 53-வது பிறந்தநாளைக் இன்று கொண்டாடுகிறார் பிரபல நடிகர் அமீர் கான். இதனையொட்டி, ரசிகர்களின் விருந்தாக அவர் இன்று இன்ஸ்டகிராம் சமூகவலைத்தளத்தில் இணைந்துள்ளார்.
நாம் எவ்வளது தான் கனகச்சிதமாக ஒரு விஷயத்தினை செய்தாலும் விமர்சிப்பவர்களின் மத்தியில் அந்த விஷயம் வேடிக்கையாகி தான் போகும்!.
அதுவும் தற்போது நெட்டீசன்களுக்கு மத்தியில், பெரிய பெரய ஜாம்பவான்களே கேளிப்பொருளாய் மாறிவருகின்றனர். இந்நிலையில் இந்தியில் வெளியாகி தமிழில் மொழிபெயற்கப் பட்ட ’தங்கல்’ திரைப்பட நாயகி ப்பாதிமா இப்போது நெட்டீசன்களுக்கு தீனிப் போட்டுள்ளார்.
சமீபத்தில் இவர் பொடவை கட்டிய புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு துபாயில் உள்ள இந்தியாவை சேர்ந்த தனியார் பேக்கரி நிறுவனம் ரூ.26 லட்சம் செலவில் உலகின் மிக விலையுயர்ந்த ‘தங்கல் கேக்’ உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கேக்கில் நடிகர் அமீர்கான் உருவம், படத்தில் அமீர்கானின் மகள்களாக நடித்த கீதா மற்றும் பாபிதா உருவம், தங்க பதக்கங்கள், இந்திய தேசியகொடி, புல், கொட்டகை, மணல் தளம் என தயாரிக்கப்பட்டுள்ளது.
அமீர்கான் 'தங்கல் - யுத்தம்' என்ற படத்தில் ஹரியானா குஸ்தி வீரனாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தை நிதிஷ் திவாரி இயக்குகிறார். இப்படம் வரும் டிசமபர் 23-ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது இப்படத்தின் டிரைலர் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஹரியானாவில் புகழ்பெற்ற குஸ்தி வீரர் மகாவீர் சிங் போஹட்டின் வாழ்க்கை வரலாற்றை பின்னணியாக கொண்டது இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படத்திலும் புதுமை செய்யும் அமீர்கான், இப்படத்தில் என்ன புதுமை செய்திருப்பார் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்படுத்திள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.