சேலை கட்டியது ஒரு குற்றமா? கதரும் தங்கல் நாயகி!

Last Updated : Oct 14, 2017, 12:10 PM IST
சேலை கட்டியது ஒரு குற்றமா? கதரும் தங்கல் நாயகி! title=

நாம் எவ்வளது தான் கனகச்சிதமாக ஒரு விஷயத்தினை செய்தாலும் விமர்சிப்பவர்களின் மத்தியில் அந்த விஷயம் வேடிக்கையாகி தான் போகும்!.

அதுவும் தற்போது நெட்டீசன்களுக்கு மத்தியில், பெரிய பெரய ஜாம்பவான்களே கேளிப்பொருளாய் மாறிவருகின்றனர். இந்நிலையில் இந்தியில் வெளியாகி தமிழில் மொழிபெயற்கப் பட்ட ’தங்கல்’ திரைப்பட நாயகி ப்பாதிமா இப்போது நெட்டீசன்களுக்கு தீனிப் போட்டுள்ளார்.

சமீபத்தில் இவர் பொடவை கட்டிய புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 

Shameless selfie credit for Saree @swatimukund 

A post shared by Fatima Sana Shaikh (@fatimasanashaikh) on

இந்த புகைப்பட பதிவிற்கு நெட்டீசன்கள் சரமாரியாக கிண்டல் செய்து பதிவிட்டுள்ளனர்.

பொதுவாக இளம் நடிகைகள் எப்போதும் ரசிகர்களின் கனவுகன்னியாக இருப்பர், ஆனால் இது சற்று விசித்திரமானது. 25 வயது நடிகை சினிமா ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டது இது தான் முதல் முறை என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending News