சூப்பர் ஸ்டார் அமீர் கானின் மகள் ஈரா கானின் PHOTO SHOOT புகைப்படங்கள்

தற்போதைய நாட்களில் தலைப்புச் செய்திகளில் அதிகமா இடம் பிடிக்கும் சூப்பர் ஸ்டார் அமீர் கானின் மகள் ஈரா கான்.

புதுடில்லி: தற்போதைய நாட்களில், அமீர்கான் (Aamir Khan) தனது வரவிருக்கும் படம் குறித்து வேலையில் பிஸியாக இருக்கிறார். அதே நேரத்தில், அவரது மகள் ஈரா கான் தனது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் காரணமாக தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளார். ஈரா கான் (Ira Khan) தனது வித்தியாசமான புகைப்படம் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்த போட்டோ ஷூட்டில், ஈரா கான் அடர்த்தியான காட்டில் பல்வேறு வகையான ஆடைகளில் போட்டோஷூட் செய்துள்ளார். இந்த போட்டோஷூட்டைப் பார்ப்போம்...

1 /7

2 /7

3 /7

4 /7

5 /7

6 /7

7 /7