இப்போது பெரும்பாலான மக்கள் ஈ-ஆதார் பயன்படுத்துகின்றனர். ஆனால், இ-ஆதார் பயன்படுத்தாத பலர் இன்னும் உள்ளனர். இ-ஆதார் அட்டையை எவ்வாறு பெறலாம் என்பதை பார்ப்போம்.
பான், ஆதார் அட்டை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது..... ஆன்லைனில் எப்படி பான், ஆதார் அட்டையை இணைப்பது என தெரிந்து கொள்ளுங்கள்..!
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட உடனடி மின்-பான் (Instant e-PAN) வசதியை பயன்படுத்துவதன் மூலம், புதிய பான் கார்டை உருவாக்குவது எளிதானது மட்டுமல்ல. முற்றிலும் இலவசமானது. எனினும் இந்த வசதியை அனைவராலும் பயன்படுத்திவிட முடியாது.
உங்கள் குடும்ப அட்டை இன்னும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்றால்... கவலை இல்லை. இரண்டு அட்டைகளையும் இணைக்கும் பணி தற்போது செம்டம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் ஆதார் தொடர்பான தகவல்களைப் பாதுகாப்பதை உறுதிசெய்யும் ஒரு கட்டமாக, உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) செயல்முறைக்கு ஆதார் அட்டை புகைப்பட நகலைக் கேட்க வேண்டாம் என்று நிதி அமைச்சகம் காப்பீட்டு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
புதிய PAN அட்டையைப் பெற, நீங்கள் இனி இரண்டு பக்க விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டிய அவசியமில்லை, புதிய அட்டைக்காக சில நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
15 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டகள் நேபாளம் மற்றும் பூடான் செல்வதற்கு ஆதார் அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.