இஸ்லாமிய மதத்தில் திருமணம் ஆன ஆண் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு முத்தலாக் முறையை பின்பற்றி வருகின்றனர். இதுகுறித்து இஸ்லாமிய பெண்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
ஒடிசாவின் கலாஹன்டி மாவட்டத்தைச் சேர்ந்த தானா மஜ்கி என்பவரின் மனைவி காசநோயால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இவர் ஆகஸ்ட் 23-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் மனைவியின் உடலை 60 கி.மீ., தொலைவில் இருக்கும் தனது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் உதவி கேட்டுள்ளார் மஜ்கி. அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை.
ஒரு ஆணுக்கு 13 மனைவிகள், அதில் மிகவும் சுவாரசியமான விஷயம் அனைவரும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருப்பது தான்.
13 மனைவிகள் ஒருவருக்கொருவர் இணைந்து தனது கணவனுடன் நின்று எடுத்துக்கொண்ட போட்டோ சமுக ஊடக வலைத்தளங்களில் வைராலாக புயல போல பரவி வருகிறது.
இதில் 13 மனைவிகள் ஒருவருக்கொருவர் சந்தோசமாக இருக்கிறார்கள், மேலும் இவர்களுக்கு நடுவில் எந்தவித பிரச்னையும் இல்லையாம்.
13 மனைவிகள் கர்ப்பமாக இருப்பது ஒவ்வொரு கர்ப்பத்துக்கும் மூன்று வாரங்கள் முதல் ஐந்து வாரங்கள் இடைவெளி இருக்கிறது என்று அறிக்கை கூறுகிறதாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.