ஆச்சிரியம்: ஒரே கணவர் 13மனைவி ஒரே நேரத்தில் கர்ப்பம்

Last Updated : Jul 8, 2016, 04:26 PM IST
ஆச்சிரியம்: ஒரே கணவர் 13மனைவி ஒரே நேரத்தில் கர்ப்பம் title=

ஒரு ஆணுக்கு 13 மனைவிகள், அதில் மிகவும் சுவாரசியமான விஷயம் அனைவரும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருப்பது தான். 

13 மனைவிகள் ஒருவருக்கொருவர் இணைந்து தனது கணவனுடன் நின்று எடுத்துக்கொண்ட போட்டோ சமுக  ஊடக வலைத்தளங்களில் வைராலாக புயல போல பரவி வருகிறது. 

இதில் 13 மனைவிகள் ஒருவருக்கொருவர் சந்தோசமாக இருக்கிறார்கள், மேலும் இவர்களுக்கு நடுவில் எந்தவித பிரச்னையும் இல்லையாம். 

13 மனைவிகள் கர்ப்பமாக இருப்பது  ஒவ்வொரு கர்ப்பத்துக்கும் மூன்று வாரங்கள் முதல் ஐந்து வாரங்கள் இடைவெளி இருக்கிறது என்று அறிக்கை கூறுகிறதாம்.

Trending News