உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், ஜெர்மனி அணி 0-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு, 80 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக முதல் சுற்றுடன் வெளியேறியது.
உலக ஹாக்கி லீக் தொடரில் ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா அணி வெணகலப் பதக்கம் வென்றது. ஹாக்கி விளையாட்டில் சர்வதேச தரவரிசையில் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் உலக ஹாக்கி லீக் போட்டிகள் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது.
ஜெர்மனியை சேர்ந்தவர் ஹோல்கர் எரிக் மிஸ்ச், இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த அவர், ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார்.
சோனபத்ரா மாவட்டத்தில் உள்ள ராபர்ட்ஸ்கஞ்ச் என்ற இடத்தில் ரயிலில் இருந்து இறங்கினார். அங்கு பீகாரைச் சேர்ந்த அமன்குமார் ஒருவனிடம் ஜெர்மன் சுற்றுலா பயணி கேட்டார்.
அப்போது அந்த அமன்குமார் என்பவன் 'உங்களை வரவேற்கிறேன்' என்று ஜெர்மன் சுற்றுலா பயணியிடம் கூறினான். ஆனால் ஜெர்மன்காரர் பதிலுக்கு வணக்கம் சொல்ல வில்லை என்பதால் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளார் அமன்குமார்.
கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி 311 இடங்களில் வெற்றி பெற்று சமூக ஜனநாயக கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது.
கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து மூன்றாவது முறை சான்சலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த அரசின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அடுத்த சான்சலரைத் தேர்ந்தெடுப்பதற்கான 19-வது நாடாளுமன்ற தேர்தல் நேற்று தொடங்கியது.
இந்நிலையில் இந்த தேர்தலில் 6 கோடியே 15 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர். 6 கட்சிகள் தேர்தல் களத்தில் உள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.
கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி 311 இடங்களில் வெற்றி பெற்று சமூக ஜனநாயக கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது.
கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து மூன்றாவது முறை சான்சலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த அரசின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அடுத்த சான்சலரைத் தேர்ந்தெடுப்பதற்கான 19-வது நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியது.
மூன்று நாள் அரசுமுறை பயணமாக கடந்த திங்கட்கிழமை இந்தியாவிலிருந்து இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் தூதரக உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி அதன் நினைவாக இந்த பயணம் ஆகும். மேலும் இதனுடன் இஸ்ரேல் நாட்டுக்கு இந்திய பிரதமர் செல்வது இதுவே முதல் முறை.
இந்தியா - இஸ்ரேல் இடையே நட்புறவு மேற்கொள்ளும் விதமாக 70 ஆண்டுகளுக்கு பின்னர் இஸ்ரேல் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி சென்றார்.
ஜெர்மனி சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹாம்பர்க் விமான நிலையத்தில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. ஜி-20 மாநாட்டில் அதிபர் டொனல்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட 19 நாட்டின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இரண்டு நாள் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். அதன் பிறகு, 8-ம் தேதி(சனிக்கிழமை) பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களை சந்திக்க உள்ளார்.
ஜெர்மனியில் உள்ள முனிச் நகரத்தில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி உட்பட பலர் படு காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பந்தமாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் இது தீவிரவாதத் தாக்குதல் அல்ல எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று, ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றப்பயணம் மேற்கொண்டார்.
இன்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து மூத்த அதிகாரிகள் வழியனுப்பி வைக்க, பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். முதலாவதாக பிரதமர் ஜெர்மனிக்கு செல்கிறார்.
ஜெர்மனி பயணத்தை முடித்து விட்டு நாளை ஸ்பெயின் நாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார். பிறகு 31-ம் தேதி ரஷியாவுக்கு செல்கிறார். அங்கு 18_வது இந்தியா, ரஷியா உச்சிமாநாடு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
நேற்று இரவு முனிச் நகரின் பிரபல வணிக வளாகத்தில் உள்ள மெக்டொனால்டு உணவகம் அருகே மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயமடைந்தனர். போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் மர்ம நபரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.அந்த தாக்குதலின் வீடியோ இங்கே கீழே தரப்பட்டுள்ளது.
பார்க்க வீடியோ:-
ஜெர்மனியின் முனிச் நகரில் வணிக வளாகத்தில் மர்ம நபரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியாகினர். 16 பேர் காயமடைந்தனர்.
நேற்று இரவு முனிச் நகரின் பிரபல வணிக வளாகத்தில் உள்ள மெக்டொனால்டு உணவகம் அருகே மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயமடைந்தனர். போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் மர்ம நபரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
15-வது ஐரோப்பிய கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. 2-வது அரை இறுதியில் உலக சாம்பியன் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் மோதின. இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டம் விறு விறுப்பாக இருந்தது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஐஸ்லாந்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் ஆரம்பம் முதலே அசத்தலாக ஆடியது பிரான்ஸ் அணி. முதல் பாதியில் அடுத்தடுத்து கோல்கள் அடித்ததால் ஆட்டத்தின் போக்கை தன் வசம் படுத்தியது.
12-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார் கிராட். அதுதான் கோல் மழையின் தொடக்கமாக இருந்தது. ஆட்டத்தின் 19-வது, 42-வது, 45-வது நிமிடங்கள் மேலும் கோல்கள் அடித்து, பிரான்ஸ் அணி முதல் பாதியின் முடிவில் 4-0 என முன்னிலை பெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.