HWL 2017 Final: ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலம் வென்றது இந்தியா!!

உலக ஹாக்கி லீக் தொடரில் ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா அணி வெணகலப் பதக்கம் வென்றது. ஹாக்கி விளையாட்டில் சர்வதேச தரவரிசையில் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் உலக ஹாக்கி லீக் போட்டிகள் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது.

Last Updated : Dec 11, 2017, 10:10 AM IST
HWL 2017 Final: ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலம் வென்றது இந்தியா!! title=

உலக ஹாக்கி லீக் தொடரில் ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா அணி வெணகலப் பதக்கம் வென்றது. ஹாக்கி விளையாட்டில் சர்வதேச தரவரிசையில் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் உலக ஹாக்கி லீக் போட்டிகள் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது.

வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற அரை இறுதியில் அர்ஜெண்டினாவை இந்தியா எதிர்கொண்டது. இதில் அர்ஜெண்டினா வென்றது.

இதனைத் தொடர்ந்து இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜெர்மனியை இந்தியா எதிர்கொண்டது. இதில் ஜெர்மனியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றதுடன் வெண்கலப் பதக்கத்தை வென்றது.

Trending News